• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பராட்டே சட்ட அமுலாக்கத்தை முடக்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.

Hanushya P by Hanushya P
2026/03/25
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முயற்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் கொழும்பில் இன்று (25) சந்திப்பொன்று இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வேகமாக எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்புப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோரும் கடுமையான சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த எரிபொருள் விலை ஏற்றம் உற்பத்தி சுழற்சிக்கும் தேவை மற்றும் விநியோக சங்கிலிக்கும் கடுமையான எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோர் 45 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் பல்வேறு குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களையும் பெற்றுத் தருகின்றனர்.

இந்த துறை சரிந்தால் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிதறி குடும்ப பொருளாதாரம் சரிந்து உற்பத்தி திறன் பலவீனப்படும்.

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தலையிட்டு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோருக்கும் ஆதரவையும் பக்க பலத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் டிரில்லியன் கணக்கான பணத்தை திரட்டி திறைசேரியை நிரம்பியுள்ளதாக கூறுவதால் 2019 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து சோகமான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து வீழ்ச்சி கண்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோரையும் மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும்.

நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பக்க பலத்தைப் பெற்றுத் தரும் இந்த தொழில் பிரிவினருக்கு இன்னும் உரிய கவனிப்பு கிடைக்கவில்லை.

ஆகையினால் உடனடியாக பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை இடை நிறுத்த வேண்டும்.

வீழ்ச்சி கண்ட தொழில் முயற்சிகளை தூக்கி விட வேண்டும். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோர்களினது கடன்களை அவர்களால் மீளச் செலுத்துவதற்கு முடியுமான வகையில் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Related

Tags: immediately suspended.implementation of the Parade ActOpposition Leader Sajith Premadasaurged
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

Next Post

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

Related Posts

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!
இலங்கை

2026-03-25
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நிலையான நிலையில் – மத்திய வங்கி ஆளுநர்!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

0
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

0
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

0
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

0
அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

2026-03-25
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

2026-03-25
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

2026-03-25
இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

2026-03-25
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

2026-03-25

Recent News

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

2026-03-25
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

2026-03-25
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

2026-03-25
இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

2026-03-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.