• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இணையம் வழியாக மோசடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டினர் குழு ஒன்று நேற்றைய (24) தினம் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, 9 சந்தேக நபர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து இணையவழி மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக போப்பே, போத்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகந்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கணினி, ஒரு மடிக்கணினி மற்றும் 84 மொபைல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பூசா இராணுவப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், காலி பொலிஸ் அதிகாரிகள் குழு இந்தச் சோதனையை நடத்தியது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போத்தலை  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

போத்தலை பொலிஸார் சந்தேக நபர்களை காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: PoddalascamVietnamese
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

Next Post

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

Related Posts

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
இலங்கை

2026-03-25
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!
இங்கிலாந்து

பராட்டே சட்ட அமுலாக்கத்தை முடக்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.

29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்
இலங்கை

29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

2026-03-25
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நிலையான நிலையில் – மத்திய வங்கி ஆளுநர்!
இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நிலையான நிலையில் – மத்திய வங்கி ஆளுநர்!

2026-03-25
Next Post
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

0
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

0
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

0
பராட்டே சட்ட அமுலாக்கத்தை முடக்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.

பராட்டே சட்ட அமுலாக்கத்தை முடக்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.

0
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

2026-03-25
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

2026-03-25
இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

2026-03-25
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

2026-03-25
பராட்டே சட்ட அமுலாக்கத்தை முடக்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.

பராட்டே சட்ட அமுலாக்கத்தை முடக்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.

2026-03-25

Recent News

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

2026-03-25
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

2026-03-25
இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

2026-03-25
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

2026-03-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.