• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

Hanushya P by Hanushya P
2026/03/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையக தமிழரின் வீடு, வாழ்வாதார காணிக்கான உரிமை, பெருந்தோட்ட முறை மாற்றம் மூலம் தொழிலாளர், பங்காளராக மாறுவது, ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி+, மனித உரிமை விதிகள், தோட்டங்களில் நிலவும் நவீன அடிமைத்துவம், ஒதுக்கல், தொடர்பாக, ஜெர்மன் தரப்புக்கு எடுதாது கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் தூதுவர் கலாநிதி ஃபீலிக்ஸ் நியுமனை, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து உரையாடினர். இந்த உரையாடலில், தமுகூ அரசியல் குழு உறுப்பினர்கள் எஸ். சசிகுமார், பரத் அருள்சாமி, எஸ். பிரஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது தொடர்பில் மனோ தனது எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

மலையக தமிழர், என்பவர்கள் சமீபத்தைய இந்திய வம்சாவளி பின்னணியுடைய 1.5 மில்லியன் தேசிய சிறுபான்மை இனத்தவர் ஆகும்.

இவர்களை, ஒரு தொழிலாளர் பிரிவாக மட்டும் காட்ட கயமை முயற்சிகள் முன்னெடுக்க படுகின்றன. உலகம், இந்த இன அடையாளத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக உதவிகள், மிகவும் நலிந்த பிரிவினரை அடைகிறதா என உறுதி செய்ய பட வேண்டும்.

ஜெர்மனியில் சிதறி வாழும் சிறுபான்மை சமூகங்களான டேன்ஸ், சோர்ப்ஸ், ஃபிரீசியன், சிநிதி-ரோமானியர், ஆகியோர் அனுபவிக்கும் நலவுரிமைகள் பற்றி அறிய விரும்புகிறோம். அதன் மூலம், எமது அரசியலமைப்பு யோசனையான நில-சார்பற்ற சமூக சபை (NTCC) முன்மொழிவை மேலும் சிறப்பிக்க விரும்புகிறோம்.

ஜெர்மன் தூதுவர் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் தாம் தெளிவு கொண்டுள்ளதாகவும், அதை தற்போது மென்மேலும் விரிவு படுத்தி கொண்டதாகவும், தொடர்ந்து நமக்குள்ளே உரையாடலை தொடர விரும்புவதாகவும், தெரிவித்தார்.

Related

Tags: German side's concernshousing and livelihoodMano Ganesanplantation system
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

Next Post

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

Related Posts

யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்
இலங்கை

2026-03-28

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்

2026-03-28
இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
இலங்கை

இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

2026-03-28
Next Post
அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

0
அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

0
ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

0
புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

0
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

0
யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

2026-03-28
அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

2026-03-28
ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

2026-03-28
புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

2026-03-28
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

2026-03-28

Recent News

யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

2026-03-28
அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

2026-03-28
ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

2026-03-28
புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

2026-03-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.