• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

Hanushya P by Hanushya P
2026/03/28
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிபொருள் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்கும் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கும் அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில்,  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து அதிகாரிகளை நியமிப்பதற்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஏற்படும் எரிபொருள் சிக்கல்களைக் கண்டறிந்து கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைப்பை பேணி தீர்வுகளை வழங்கத் தலையிடுவது இந்த அதிகாரிகளின் பொறுப்பாகும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கைத்தொழிலாளர்கள் தமது உற்பத்திகளை நாடு முழுவதும் விநியோகிப்பதற்காக வாகனங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கோரிக்கைகளை நிராகரித்தால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு நடந்தால் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தொழிற்சாலைகள் சதொச உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், சுற்றுலாத் துறை சேவை நிறுவனங்கள் அல்லது ஹோட்டல்கள் மற்றும் ஏனைய சேவை வழங்கல் நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, அந்த நிறுவனங்களிலிருந்து முன்வைக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கும், அக்கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் ஊடாக வலுசக்தி அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

விவசாயம், கடற்றொழில் உள்ளிட்ட ஏனைய துறைகளுக்காக விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட அந்தந்த துறைகளுக்குரிய அரச அதிகாரிகளின் பரிந்துரைக்கு அமைய வழங்கப்படும் கடிதத்திற்கு எரிபொருள் வழங்குவதற்குப் பதிலாக, QR குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதையும், பொருட்களின் விலை அதிகளவில் உயர்வதைத் தவிர்ப்பதையும் இலக்காகக் கொண்டு, எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றியும் முறையான முகாமைத்துவத்துடன் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இங்கு வலியுறுத்தினார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா உள்ளிட்ட அரச அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related

Tags: appoint five officialsdecided at the meetingfuel problemsPetroleum Corporation
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

Next Post

யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

Related Posts

ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!
இலங்கை

ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

2026-11-23
டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 1,193 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்
இலங்கை

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 1,193 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

2026-11-23
துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு ஜனவரி 29ஆம் திகதி விசாரணைக்கு
இலங்கை

துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு ஜனவரி 29ஆம் திகதி விசாரணைக்கு

2026-11-23
களனிப் பாலம் – துறைமுக அணுகல் மேம்பால இணைப்புப் பணிகள்: இங்குருகட வழியில் தற்காலிக மூடல்
இலங்கை

களனிப் பாலம் – துறைமுக அணுகல் மேம்பால இணைப்புப் பணிகள்: இங்குருகட வழியில் தற்காலிக மூடல்

2026-11-23
விண்வெளி முதல் பாதுகாப்பு வரை இந்தியா – நேபாளம் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
இந்தியா

விண்வெளி முதல் பாதுகாப்பு வரை இந்தியா – நேபாளம் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

2026-11-23
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-11-23
Next Post
யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

எரிபொருள் விலை உயர்வு

எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது

அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த முடியும்

அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த முடியும்

  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

ரூ.65,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியவில்லை – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவலை!

0
டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 1,193 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 1,193 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

0
துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு ஜனவரி 29ஆம் திகதி விசாரணைக்கு

துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு ஜனவரி 29ஆம் திகதி விசாரணைக்கு

0
நேட்டோ புத்தாக்க நிதியத்தில் இணைந்தது கனடா – 25ஆவது கூட்டாளி நாடாக அறிவிப்பு

நேட்டோ புத்தாக்க நிதியத்தில் இணைந்தது கனடா – 25ஆவது கூட்டாளி நாடாக அறிவிப்பு

0
ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் – பிரதமர் நம்பிக்கை

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: