• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!

டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/05
in ஆசிரியர் தெரிவு, ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்க வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (04) விடுத்த எச்சரிக்கையை தெஹ்ரான் நிராகரித்துள்ளது.

வொஷிங்டனின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது சாத்தியமான தாக்குதல்களைத் தொடுப்பதற்குத் தயாராகி வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், இரண்டு அஈமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன அமெரிக்க விமான ஊழியர் ஒருவரை அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகள் தேடி வரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் இந்த எச்சரிக்கை வந்தது.

இது குறித்து சமூக ஊடகப் பதிவில், அவர்கள் (ஈரான்) மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இன்னும் 48 மணி நேரமே உள்ளது. நேரம் விரைந்து கொண்டிருக்கிறது – என்று எழுதி ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சாத்தியமான தாக்குதல்கள் உள்ளிட்ட தனது முந்தைய எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார்.

எனினும், இந்த எச்சரிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே அதனை நிராகரித்த ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் அலி அப்தொல்லாஹி அலியாபாடி (Ali Abdollahi Aliabadi), நரகத்தின் வாயில்கள் உங்களுக்காகத் திறக்கப்படும் என்று கடுமையான வார்த்தைகளால் அமெரிக்காவுக்கு பதிலளித்தார்.

இதனிடையே, நேற்றைய தினமும் வளைகுடா நாடுகள், ஈராக் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் மேலும் பல ஏவுகணைகளை ஏவியது. 

இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் பல பகுதகிளில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின. 

அதன் பின்னர், இஸ்ரேல், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் ஒரே இரவில் மேலும் பல தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: Ali Abdollahi AliabadiDonald TrumpHormuzஈரான்டொனால்ட் ட்ரம்ப்ஹர்முஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குஜராத்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான்!

Next Post

ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கான வானிலை எச்சரிக்கை நீக்கம்!

Related Posts

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்
இலங்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

2026-05-01
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!
இலங்கை

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

2026-05-01
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!
இலங்கை

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

2026-05-01
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை
இங்கிலாந்து

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

2026-05-01
தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி
இலங்கை

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

2026-05-01
Next Post
ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கான வானிலை எச்சரிக்கை நீக்கம்!

ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கான வானிலை எச்சரிக்கை நீக்கம்!

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு; மற்றுமொரு நபர் கைது!

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

0
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

0
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

0
நாவலப்பிட்டியில் சோகம்  லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.