• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/05
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பதுக்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (5) இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 12 மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

நிலவும் வறட்சியான வானிலை மற்றும் அப்பகுதிக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால் இந்த இடைநிறுத்தம் செயல்படுத்தப்படுவதாக NWSDB தெரிவித்துள்ளது.

நீண்டகால வறட்சியான வானிலையால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், பதுக்கை, ஹோமகமை, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளைப் பாதிக்கும் ஒரு பரந்த நீர் மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நீர் விநியோகக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இடைநிறுத்தக் காலத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், போதுமான அளவு தண்ணீரைச் சேமித்து வைக்குமாறும் வலியுறுத்தப்பட்டள்ளது.

எதிர்வரும் வரும் நாட்களில் வானிலை நிலவரங்கள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைப் பொறுத்து மேலும் விநியோக மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related

Tags: NWSDBWater cutநீர் விநியோகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

Next Post

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

Related Posts

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!
இலங்கை

2026-04-05
இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு; மற்றுமொரு நபர் கைது!

2026-04-05
ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கான வானிலை எச்சரிக்கை நீக்கம்!

டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!
ஆசிரியர் தெரிவு

டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!

2026-04-05
Next Post
நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

0
கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

0
இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

0
யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு; மற்றுமொரு நபர் கைது!

0
நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

2026-04-05
கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

2026-04-05
இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

2026-04-05
உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

2026-04-05
யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு; மற்றுமொரு நபர் கைது!

2026-04-05

Recent News

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

2026-04-05
கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

2026-04-05
இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

2026-04-05
உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

2026-04-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.