• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/06
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ராப் பாடகரான கான்யே வெஸ்ட் (Kanye West) இங்கிலாந்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என யோர்க் சென்ட்ரல் நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் மாஸ்கெல் (Rachael Maskell) வலியுறுத்தியுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் கான்யே வெஸ்ட் யூத-விரோத கருத்துக்களைத் தெரிவித்ததை அடுத்து லண்டனில் நடைபெறும் வயர்லெஸ் திருவிழாவின் பங்கேற்பாளர்கள் பட்டியலிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரேச்சல் மாஸ்கெல் எழுப்பியுள்ளார்.

இந்த ஜூலை மாதம் ஃபின்ஸ்பரி பூங்காவில் நடைபெறும் திருவிழாவின் மூன்று இரவுகளிலும் முக்கியக் கலைஞராகப் பங்கேற்க உள்ள இந்த ராப் பாடகர், தொடர்ச்சியான யூத-விரோதக் கருத்துக்களுக்காகவும், அடால்ஃப் ஹிட்லர் மீதான பகிரங்கமான அபிமானத்திற்காகவும் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

வயர்லெஸ் திருவிழாவில் கான்யே வெஸ்ட் முதன்மைக் கலைஞராக அறிவிக்கப்பட்ட பின்னர் பெப்சி (Pepsi) மற்றும் டயாஜியோ (Diageo) நிறுவனங்கள் நிகழ்விற்க்கான தங்களது நிதியுதவியை விலக்கிக் கொண்டன.

2015 ஆம் ஆண்டு கிளாஸ்டன்பரி திருவிழாவில் முதன்மைக் கலைஞராகப் பங்கேற்ற பின்னர் இவர் இங்கிலாந்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Kanye WestKeir StarmerRachael Maskellukகான்யே வெஸ்ட்ரேச்சல் மாஸ்கெல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

Next Post

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

Related Posts

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி
இங்கிலாந்து

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி

2026-08-24
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

2026-08-24
எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!
இலங்கை

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

2026-08-24
திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!
இலங்கை

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

2026-08-24
எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!
இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

2026-08-24
நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?
உலகம்

நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?

2026-08-24
Next Post
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

0
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

0
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

0
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

0
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

2026-08-24
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.