• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/04/06
in இந்தியா, தமிழகம்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலீசாரால் கைது செய்யப்பட்டு, பொலீஸ் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ விசாரணையில் இந்த வழக்கில் 9 பொலீசார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட விசாரணைக்குப் பிறகு, இன்று (ஏப்ரல் 6) குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை விதித்தார். மற்ற 8 (ரகு கணேஷ், முருகன் மற்றும் முத்துராஜ், பாலகிருஷ்ணன், சாமதுரை, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து) ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் குற்றவாளியான ஸ்ரீதருக்கு 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கும்போது, “இது அரிதினும் அரிதான வழக்கு. காவல்துறையினரால் இரு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. சாதாரண நபர்கள் குற்றம் செய்திருந்தால் வேறு விதமான தண்டனை பொருந்தும். ஆனால் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்துள்ளனர். எனவே அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிப்பதே சரியானது” என்று தெளிவாகக் கூறினார்.

மேலும், “ஒரே நேரத்தில் தந்தை-மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதித்தால் போலீசாருக்கு பயம் வராது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால்தான் இது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும். குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், இது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்பட வேண்டும்” என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.

இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் காவல்துறை அதிகார தாக்குதலுக்கு எதிரான ஒரு முக்கியமான நீதித்தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. சிபிஐ தரப்பில் “காவல்துறையினரால் இரு உயிர்கள் பறிக்கப்பட்ட இந்த வழக்கு மிகவும் அரிதானது. எனவே மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. நீதிபதியும் அதை ஏற்று கடுமையான தண்டனை வழங்கியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதன்கிழமை விடுமுறை இரத்து

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

2026-08-06
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!
இந்தியா

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

2026-08-06
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!
இந்தியா

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!
இந்தியா

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

2026-08-05
அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!
இந்தியா

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

0
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

0
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.