• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

Hanushya P by Hanushya P
2026/04/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

“Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இந்தக் கூட்டத்தில், ‘”Rebuilding Sri Lanka”‘ திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு பிரதமர் பணிப்புரை வழங்கியதுடன் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை முறையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி செயலணியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழுக்கள் மற்றும் உபகுழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது ‘டித்வா’ சூறாவளி தொடர்பாக தயாரிக்கப்பட்ட பேரிடருக்குப் பின்னரான தேவைகள் மதிப்பீட்டு அறிக்கை (Post Disaster Needs Assessment — PDNA) ,பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவினால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க,  தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ,  கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி,  திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ‘Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணியின் செயலாளர் ரசல் அபொன்சு, ஜனாதிபதி ஆலோசகர் பராக்கிரம திசாநாயக்க, PAFFREL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி ஆகியோரும் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateHarini AmarasooriyaPresidential Task ForceRebuilding Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

Next Post

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

Related Posts

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

அன்பளிப்பு பெற தடை – மீறினால் கடும் நடவடிக்கை!

2026-04-09
2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

2026 ‍IPL; டெல்லியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்!
கிரிக்கெட்

2026 ‍IPL; டெல்லியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்!

2026-04-09
பொலிஸ் அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசுகள் வழங்குவதற்கு தடை!

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
ஆசிரியர் தெரிவு

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

2026-04-09
Next Post
நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

நோர்வூட் - கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

புறக்கோட்டை மத்திய பேருந்து  நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

அன்பளிப்பு பெற தடை – மீறினால் கடும் நடவடிக்கை!

0
2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!

2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!

0
ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

0
2026 ‍IPL; டெல்லியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்!

2026 ‍IPL; டெல்லியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்!

0
எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.