• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு, இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கனவுத் திட்டமாக பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குழு தலைவர்கள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஏர்டிராப் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய, இஸ்ரோ குழுவினரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.

இந்த ஏர் டிராப் சோதனை வெற்றி ககன்யான் திட்டத்தின் தயார் நிலையை உறுதிப்படுத்தும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

இதேவேளை இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜிதேந்திர சிங் அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக இஸ்ரோ குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஏர்டிராப் சோதனை என்பது பொதுவாக விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான சோதனை முறையாக பார்க்கப்படுவதுடன் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் இது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் விண்கலம், விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது பாதுகாப்பாகத் தரையிறங்குவதை உறுதி செய்வதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.

Related

Tags: Gaganyanindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

Next Post

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

Related Posts

அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!
தமிழகம்

அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!

2026-04-10
எரிவாயு எரிப்பு அனுமதி மீறல்: எல்.என்.ஜி கனடா ஆலை மீது குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
கனடா

புறக்கோட்டை பஸ் நிலையம் – சேதம் விளைவித்தால் கடுமையான தண்டனை!
இலங்கை

மதுவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு – புத்தாண்டில் மதுபான கட்டுப்பாடு
இலங்கை

மதுவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு – புத்தாண்டில் மதுபான கட்டுப்பாடு

2026-04-10
மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !
அமொிக்கா

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் !

2026-04-10
பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!
இங்கிலாந்து

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் – திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு!

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் - திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

விலை அழுத்தம் அதிகரிக்குமா? 5.2% பணவீக்கம் எதிர்பார்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம்  முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

0
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

0
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.