• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்

Hanushya P by Hanushya P
2026/04/14
in இங்கிலாந்து, உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக 11 பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Metropolitan Police , சார்ந்த 11 அதிகாரிகள் 2023ஆம் ஆண்டு Wimbledon  பகுதியில் நடந்த விபத்து விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விசாரணையை காவல்துறை நடத்தைக்கான சுதந்திரமான அலுவலகம் ( Independent Office for Police Conduct (IOPC)) மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே , இந்த விபத்தில் 8 வயதான இரு மாணவிகள்,  நூரியா சஜ்ஜாத் நூரியா சஜ்ஜாத் (Nuria Sajjad Nuria Sajjad) மற்றும் செலினா லாவ்  (Selena Lau)  உயிரிழந்தனர். 2023 ஜூலை மாதம், பள்ளி நிகழ்ச்சியின் போது ஒரு லாண்ட் ரோவர் கார் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததாலே இந்த துயர சம்பவம் ஏற்பட்டது.

அந்த வாகனத்தை ஓட்டிய  கிளேர் ஃப்ரீமண்டில்(Claire Freemantle) மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் ,  உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் இந்த விசாரணையில் பல குறைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து IOPC விசாரணை தற்போ து ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த விசாரணை தொடங்கப்பட்டிருப்பது எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அந்த நாளில் என்ன நடந்தது மற்றும் அதன் பின்னர் பொலிசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து முழு உண்மை வெளிவர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தற்போது நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: 11 police officersACCIDENToccurred in London.questioned
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

Next Post

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Related Posts

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
இங்கிலாந்து

2026-04-14
சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

2026-04-13
பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்

அலட்சியத்தால் உயிரிழந்த 5 வயது சிறுவன் – நீதிக்காகப் போராடும் குடும்பம்!

மீண்டும் 100 டொலர்களைக் கடந்தது மசகு எண்ணெய்!
உலகம்

மீண்டும் 100 டொலர்களைக் கடந்தது மசகு எண்ணெய்!

2026-04-13
Next Post
பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

0
லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்

லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்

0
புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

0
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.