• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மதுபான போத்தல்களும் , இளம்சிவப்பு (பிங் கலர்) நிற ரீஷேர்ட் ஒன்றும் காணப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனது காணியினை நேற்றையதினம் (14) பார்வையிட சென்ற நபர் என்பு சிதிலங்களை கண்ணுற்று , பொலிஸாரின் அவசர சேவை இலக்கத்திற்கு அறிவித்திருந்தார்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது அக்காணிக்குள் நின்ற மரம் ஒன்றில் தூக்கு போட்டமைக்கான அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , மரத்திற்கு அருகில் என்பு சிதிலங்கள் ஆங்காங்கே காணப்பட்டுள்ளன.

உடலை மிருகங்கள் கடித்து குதறி இருக்கலாம் அதனால் என்புகள் சிதறி காணப்படுகிறது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேநேரம் , தூக்கிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மரத்தின் கிளை ஒன்றில் பிங் கலர் டீசேர்ட் ஒன்று காணப்படுகிறது.

அது உயிரிழந்தவரின் டீசேர்ட்டாக இருக்கலாம் எனவும் , அதற்கு அருகில் உள்ள கிளை ஒன்றில் காணப்பட்ட பையில் இருந்து ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கையில் சுற்றப்பட்ட மதுபானத்துடன் மூன்று மதுபான போத்தல்களும் காணப்பட்டுள்ளன.

அதேவேளை அப்பகுதியில் கிழிந்த நிலையில் கறுப்பு நிற நீள காற்சட்டை ஒன்றும் காணப்படுகிறது அதுவும் உயிரிழந்த நபரின் ஆடையாக இருக்கலாம் எனவும் , மிருகங்கள் உடலை இழுத்த வேளை காற்சட்டையும் கிழிந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் எவரும் காணாமல் போனதாக முறைப்பாடுகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி , யாழ்ப்பாண தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

Next Post

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

Related Posts

எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
இலங்கை

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!
உலகம்

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!
இலங்கை

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16
Next Post
எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

ட்ரம்ப் - ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

0
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

0
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

0
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

0
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

0
எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

2026-04-16
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16

Recent News

எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

எஹெலியகொடவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

2026-04-16
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.