• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
நெருப்புடன் விளையாடும் ஸ்டாலின்!” – டில்லி முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Hanushya P by Hanushya P
2026/04/17
in தமிழகம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதல்வர் ஸ்டாலின் நெருப்புடன் விளையாடுகிறார்,” என பா.ஜ.,வைச் சேர்ந்த டில்லி முதல்வர் ரேகா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின், ‘பிக்கி புளோ மகளிர் அமைப்பு’ சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. இதில், டில்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்றார்.

அவர் அளித்த பேட்டியில்,

லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்; இந்தியா எனும் பெரு நெருப்போடு விளையாடுகிறார்.

பார்லியில் முழு பெரும்பான்மையுடன் அந்த மசோதா நிறைவேறும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது மிகப்பெரிய சமூக சீர்திருத்தம்; வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. பெண்களுக்கு முடிவெடுக்கும் சக்தி கொண்ட அரசியல் அதிகாரத்தை உறுதி செய்வதோடு, ஒருங்கிணைந்த ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், வலுவான பொருளாதார அடித்தளமிடப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன; ரயில்வே நவீனப்படுத்தப்படுகிறது; விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், சிறு நகரங்களில் கூட சுற்றுலா மேம்படுகிறது. கோவை போன்ற வேகமாக வளரும் தொழில் நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டம் வராதது, வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related

Tags: decision-makingmajority in Parliament.Rekha GuptaStalinTamil nadu
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

Next Post

ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

2026-05-06
உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்

விஜய்க்கும் தனது முழு ஆதரவை முறைப்படி அறிவித்த காங்கிரஸ்!

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றம் – த.வெ.க.வுக்கு ஆதரவு!

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?
ஆசிரியர் தெரிவு

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

2026-05-06
கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

2026-05-05
Next Post
ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!

ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!

இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.