• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் கொ*லை – மரண விசாரணை அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/17
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் , விரிவுரையாளரின் சடலம் , சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க பகுதிக்குள் மீட்கப்பட்டமையால் , மரண விசாரணைகள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , அது தொடர்பிலான விசாரணை அறிக்கை நேற்றைய தினம் வரையில் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை முதலாம் சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி , தனது தரப்பினர் தொடர்பில் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், எனவே நீதிமன்றுக்கு செய்தி சேகரிக்க வரும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என மன்றில் கோரினார்.

கடந்த வழக்கு தவணையின் போது , ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் , எனவே தவறான செய்திகள் வெளியானால் , அது தொடர்பில் மன்றுக்கு முறையிடுமாறு மன்று தெரிவித்தது.

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மன்று , அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

Related

Tags: JaffnaMurdersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!

Next Post

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

Related Posts

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!
இலங்கை

2026-04-17
எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

திருக்கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா
இலங்கை

திருக்கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா

2026-04-17
நிலக்கரி இறக்குமதி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு நியமனத்தை அடுத்து பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!
ஆசிரியர் தெரிவு

நிலக்கரி இறக்குமதி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு நியமனத்தை அடுத்து பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!

2026-04-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
BREAKING

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

2026-04-17
எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!
இலங்கை

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

2026-04-17
Next Post
யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

ஐரோப்பாவில் ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் எஞ்சியிருக்கலாம் என தகவல்!

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

0
தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

0
எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

0
திருக்கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா

திருக்கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா

0
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

2026-04-17
தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

2026-04-17
எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-04-17
திருக்கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா

திருக்கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா

2026-04-17

Recent News

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

2026-04-17
தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

2026-04-17
எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.