• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஈரான்
அமெரிக்காவுடனான 2 ஆம் கட்ட சந்திப்பு: ஈரான் வெளியிட்ட அதிரடி பதில்!

அமெரிக்காவுடனான 2 ஆம் கட்ட சந்திப்பு: ஈரான் வெளியிட்ட அதிரடி பதில்!

Hanushya P by Hanushya P
2026/04/20
in ஈரான், உலகம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் எதுவுமில்லை, இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மாலை திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்காக, அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான தூதுக்குழு ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவிருந்தனர்.

கடற்படை முற்றுகை என்று சொல்லப்படுபவை தொடர்வதாலும், போர்நிறுத்த மீறல்கள் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தும் பேச்சுக்கள் காரணமாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் திட்டம் அதிகாரிகளுக்கு இல்லை என ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related

Tags: decidedForeign MinistryIranUnited States
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாலிகாஸில் பழமைவாய்ந்த ஹோட்டல் தீக்கிரை: திட்டமிட்ட சதி என பொலிஸார் சந்தேகம்!

Next Post

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Related Posts

சைப்ரஸ் அருகே 267 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது; மீட்புப் பணி தீவிரம்!
உலகம்

சைப்ரஸ் அருகே 267 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது; மீட்புப் பணி தீவிரம்!

2026-08-31
இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது!
உலகம்

இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது!

2026-08-31
லாரக் தீவு தாக்குதல் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

லாரக் தீவு தாக்குதல் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-08-31
லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!
ஆசிரியர் தெரிவு

லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!

2026-08-31
ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை
இங்கிலாந்து

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

2026-08-30
நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு
உலகம்

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

2026-08-30
Next Post
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

அதிகவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபா வருவாய்!

அதிகவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபா வருவாய்!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

0
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

எட்டாவது மாதமாகவும் தொடர்ந்தும் வருவாய் இலக்கினை விஞ்சிய சுங்கத் திணைக்களம்!

0
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

0
முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, கைது

0
இரு விடுமுறை நாட்களிலும் அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.124 மில்லியன் வருமானம்!

ஐந்து நாள் விடுமுறையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ.355 மில்லியன் வருமானம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.