• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் தமக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் தற்போது சுமார் நூறு குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டது போல் தம்பனைக்குளம் கிராம மக்களும் பாதிக்கப்பட்டதுடன் உடமைகளும் சேதமாக்கப்பட்டது.

ஆடு ,மாடு,கோழி போன்ற கால் நடைகளும் முற்றாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு,நாங்கள் முன்னெடுத்து வந்த விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு அரசாங்கத்தினால் 25 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை வீடு துப்பரவு செய்தல் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்காக மாத்திரம் கொடுப்பணவுகள் வழங்கப்பட்டது.

எனினும் கால்நடை இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வரை கால் நடைகளுக்கான இழப்பீடுகள் மன்னார் மாவட்டத்தின் ஏனைய கிராம மக்களுக்கு வழங்கப் பட்டுள்ளதோடு விவசாய பாதிப்புகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளது.எனினும் இக்கிராம மக்களுக்கு குறித்த இழப்பீடுகளுக்கான எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை.

இக்கிராம மக்களில் விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலரது கால் நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.தமது கால்நடைகள் அழிவு குறித்து தாங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தை கூறி எமக்கான கால்நடை அழிவுக்கான கொடுப்பனவை பெற்றுத் தர மறுத்து விட்டனர்.

பிரதேசச் செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் குறித்த விடையங்களில் தலையிட்டால் தமக்கு குறித்த இழப்பீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படும் தமக்கான இழப்பீடுகளை பெற்றுத்தர துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: Ditwahmannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

Next Post

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

Related Posts

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!
இலங்கை

2026-04-22
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!
இலங்கை

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!
இலங்கை

அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!

2026-04-22
இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
Next Post
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

0
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

0
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.