• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

Hanushya P by Hanushya P
2026/04/24
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24-ம் திகதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஏப்ரல் 30-ம் திகதி, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் இந்தியாவுக்கு முன்னதாகவே, மே 24 முதல் இத்தகைய தடையை பாகிஸ்தான் விதித்தது. பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

இரு நாடுகளும் தங்கள் வான்வெளியை மற்ற நாட்டின் விமானங்களுக்கு மூடுவதற்கான தடையை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மாறி மாறி நீட்டித்து வருகின்றன. பாகிஸ்தான் தனது வான்வெளி தடையை கடந்த செவ்வாய்க்கிழமை மே 24 வரை நீட்டித்தது.

இந்நிலையில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட விமானிகளுக்கான அறிவிப்பு NOTAM) ஒன்றில் ‘பாகிஸ்தான் விமானங்கள் (ராணுவ விமானங்கள் உட்பட) இந்திய வான்வெளியை பயன்படுத்த இயலாது. இந்த தடை மே 23ம் திகதி 23:59 மணி வரை அமலில் இருக்கும். இந்திய நேரப்படி மே 24ம் திகதி காலை 05:30 மணி வரை அமலில் இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளின் இந்த நடவடிக்கை ஓராண்டாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கி அழித்தது. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

Related

Tags: central governmentextended the banIndian airspace until May 24.Pakistani flights
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

Next Post

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

Related Posts

முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
இந்தியா

முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!

2026-09-10
வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது: முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி!
இந்தியா

வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது: முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி!

2026-09-10
எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?
ஆசிரியர் தெரிவு

எல்லைப் பதற்றத்துக்குப் பின்னர் மோடி – ஜின்பிங் சந்திப்பு?

2026-09-10
பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!
இந்தியா

பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!

2026-09-09
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
இந்தியா

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2026-09-08
MISA விவகாரத்தில் திமுக அமளி: அவைக் காவலர்களால் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்!
ஆசிரியர் தெரிவு

MISA விவகாரத்தில் திமுக அமளி: அவைக் காவலர்களால் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்!

2026-09-08
Next Post
கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை - இந்தியா!

அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.

அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

0
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

0
“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

0
பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.