வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டோ லாம் (To Lam) உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வரவுள்ளார்.
இந்த விஜயம் மே 7 முதல் மே 8 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர்,
மே 8 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதாக சபை தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.













