• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/30
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள். 

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

Next Post

விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

Related Posts

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!
இலங்கை

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!
இலங்கை

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

2026-05-17
Next Post
விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

0
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

0
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

0
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

0
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

2026-05-17
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17

Recent News

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

2026-05-17
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.