• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

Hanushya P by Hanushya P
2026/05/02
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டன் மன்னர் King Charles III தனது ஆட்சிக்காலத்தின் முதல் வெளிநாட்டு பிரிட்டிஷ் ஆட்சி பகுதியாக Bermuda  தீவுக்குச் சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம், அவர் சமீபத்தில் மேற்கொண்ட United States நாட்டிற்கான நான்கு நாள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்திற்குப் பிறகு நடைபெற்றது.

மன்னர்,  தனது துணைவியார் Queen Camilla இல்லாமல் தனிப்பட்ட முறையில் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் முதல் நாளில்,  மன்னர் பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். குறிப்பாக, பெர்முடா தேசிய ( National Museum of Bermuda ) அருங்காட்சியகத்தில் அட்லாண்டிக் கடல் அடிமை வர்த்தகத்துடன் தொடர்புடைய வரலாற்றுப் பொருட்களை பார்வையிட்டார்.

அங்கு அடிமை கப்பலில் கட்டப்பட்டிருந்த மனிதர்களின் படங்கள் மற்றும் அடிமைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கட்டுகள் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது அந்த நாள் நிகழ்வுகளில் மிகுந்த உணர்ச்சி மிகுந்த தருணமாகக் கருதப்பட்டது.

மேலும்,  மன்னர் கடலோர காவல்படையுடன் படகு பயணமும் மேற்கொண்டார். பின்னர்,  ஒரு அக்வேரியத்தில் நடைபெற்ற கேக் வெட்டும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அதே நேரத்தில்,  பெர்முடாவின் பாரம்பரியமான கோம்பே (Gombey) நடன நிகழ்ச்சியையும் அவர் கண்டுகளித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு,  கோம்பே நடனக் குழுவின் பேச்சாளர் இர்வின் ட்ராட், (Irwin Trott) ‘இந்த நடனம் ஆப்ரிக்க,  கரீபியன்,  மேற்கிந்திய, அமெரிக்க பூர்வீக மற்றும் பிரிட்டிஷ் கலாச்சாரங்களின் கலவையாகும்’ என்று மன்னரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த பயணம், மன்னரின் ஆட்சிக்காலத்தில் முக்கியமான கலாச்சார மற்றும் வரலாற்று பரிமாற்றமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: BermudaBritain's King Charles IIIBritish territory
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

Next Post

தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

Related Posts

பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்
இங்கிலாந்து

பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

2026-05-02
சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்
இங்கிலாந்து

சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்

2026-05-02
போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
இலங்கை

போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

2026-05-02
நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று
இலங்கை

நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

2026-05-02
வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.
இலங்கை

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

2026-05-02
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!
இலங்கை

அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

2026-05-02
Next Post
தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

0
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

0
பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

0
சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்

சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்

0
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.