• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

Hanushya P by Hanushya P
2026/05/02
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள்,  மோசடியாளர்கள்,  ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதினப் பேரணி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம்  இடம்பெற்றது. இந்தப் பேரணியில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் தனது நோக்கத்தில் இருந்து தவறாது. ஜனாதிபதி அநுர மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று இலங்கைக் கிரிக்கெட் சபை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜபக்சாக்களின் மிக நெருங்கிய சகாவான சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். ஊழல் மோசடிக்கு எதிராக ரணில் மீதும் நட வடிக்கை எடுக்கப்பட்டது. இதையெல்லாம் எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் செய்தோம். ஊழல் வாதிகளையும், மோசடியாளர்களையும் தண்டித்தோம்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் தெற்கில் இடம்பெறுவதைப்போன்று வடக்கில் ஏன் இடம்பெறுவதில்லை? என்று எம்மிடம் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களின் கேள்வி நியாயமானது. கவலைப்பட வேண்டாம். தெற்கில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அவ்வாறே,  வடக்கிலுள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள்.

வடமாகாணத்தில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்கிறோம். அவற்றை நாங்கள் சடுதியாகத் தீர்த்துவைக்க முற்பட்டால், வங்குரோத்து அடைந்துள்ள அரசியல்வாதிகள் மேலெழும்ப எத்தனிப்பார்கள்.

எனவே,  நிதானமான முறையிலேயே இந்தப் பிரச்சினைகளை அணுக வேண்டும். மோசடியாளர்களும்,  சமூக விரோதிகளும் சிறைக்குச் செல்லும் காலமாக அடுத்த இரண்டு வருடங்கள் அமையும். எனவே நம்பிக்கையுடன் இருக்குமாறு மக்களைக் கோருகின்றோம் – என தெரிவித்தார்.

Related

Tags: cases and investigationsfraudsters and encroachersincluding corruptMinister Bimal Ratnayake.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

Next Post

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

Related Posts

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது
இலங்கை

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

2026-05-02
இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்
இலங்கை

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

2026-05-02
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!
இலங்கை

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை

2026-05-02
போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
இலங்கை

போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

2026-05-02
நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று
இலங்கை

நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

2026-05-02
வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.
இலங்கை

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

2026-05-02
Next Post
இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

0
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

0
இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

0
வாகன இறக்குமதிக்கு 25% வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு 25% வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

0
தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.