• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/08
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் திராவிர முன்னேற்றக் கழகம் (திமுக) அல்லது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால், கட்சியின் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) நேற்று (07) எச்சரித்ததாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

திமுக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற இரண்டு சுற்று சந்திப்புகளைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

அதிக இடங்களைப் பெற்ற கட்சியைப் புறக்கணித்துவிட்டு, இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் கைகோர்த்து ஆட்சி அமைக்க முயற்சிக்கக்கூடும் என்று டிவிகே கட்சி தற்போது சந்தேகிக்கிறது.

விஜய் வென்ற இரண்டு இடங்கள் உட்பட 108 இடங்களைப் பெற்ற டிவிகே, தற்போது 107 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டுள்ளதுடன், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான முதல் வாய்ப்பு தனக்கே உரியது என்றும் கூறி வருகிறது.

இதற்கிடையில், போதுமான உறுப்பினர்கள் இல்லை என்று கூறி, விஜய் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை ஏற்க தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் CNN-News18  செய்திச் சேவையின் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட தகவல்களின்படி, பெரும்பான்மை இடங்களை நிரூபிப்பது குறித்த விஜய்யின் திட்டங்களில் திருப்தியடையாத ஆளுநர், இரண்டு நாட்களில் நடந்த இரண்டாவது கூட்டத்தின்போது 118 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார்.

டிவிகேவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் அதன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் வியாழக்கிழமை லோக் பவனில் இரண்டாவது முறையாக விஜய் – ஆளுநருக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

ஸ்டாலின் நிலைப்பாடு

பதவி விலகும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விஜய் அரசை அமைக்கும் வரை திமுக காத்திருக்கும் என்றும், ஆறு மாதங்களுக்கு அதில் எந்த இடையூறும் செய்யாது என்றும் கூறியுள்ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமையக்கூடும் என்ற யூகங்களை ஸ்டாலின் நிராகரிப்பது போல் தோன்றியது. 

மேலும், மற்றொரு தேர்தலையோ அல்லது அரசியலமைப்பு ரீதியான நிச்சயமற்ற நிலையையோ கட்சி தவிர்க்க விரும்புவதாகவும், புதிய திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு, திமுக அரசால் தொடங்கப்பட்ட முக்கிய நலத்திட்டங்களையும் தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related

Tags: AIADMKDMKtvkvijayஅதிமுகதமிழக வெற்றி கழகம்திமுகஸ்டாலினின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

Next Post

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

Related Posts

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-05-27
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!
இலங்கை

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

2026-05-27
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!
அமொிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
Next Post
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

0
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

0
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

0
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

0
தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

0
அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

2026-05-27
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

2026-05-27
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

2026-05-27
தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-27

Recent News

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

2026-05-27
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

2026-05-27
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

2026-05-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.