• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வான்பாயும் 26 நீர்த்தேக்கங்கள்: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.

வான்பாயும் 26 நீர்த்தேக்கங்கள்: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.

Hanushya P by Hanushya P
2026/05/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது,  அநுராதபுரம் – ராஜாங்கனை நீர்த்தேக்கம்,  பதுளை -சொரபொர நீர்த்தேக்கம், அம்பாந்தோட்டை – வீரவில, லூணுகம்வெஹெர, வெஹெரகல நீர்த்தேக்கங்கள், குருநாகல் – மாகல்ல மற்றும் தெதுருஓயா நீர்த்தேக்கங்கள், கண்டி மற்றும் மாத்தளை – வமெடில்ல, நாலந்தா நீர்த்தேக்கங்கள், மொனராகலை – அலிகொடஆர நீர்த்தேக்கம் என்பன வான்பாய்கின்றன.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இராஜாங்கனை, தேவஹூவ மற்றும் வமெடில்ல ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விநாடிக்கு 18, 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதேநேரம், பெய்து வரும் மழை காரணமாக லூணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில, யோதவாவி மற்றும் அலிகொடஆர ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன.

லூணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 7, 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதேவேளை, வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. விநாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

அங்கமுவ, போபுருஎல்ல, மஹாசியம்பலாங்கமுவ, சத்தாதிஸ்ஸ,  மாலிம்பொத்த மற்றும் மரதமடு ஆகிய நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன.

மழைவீழ்ச்சி தொடர்ந்து அதிகரிக்குமாயின், வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம். எனவே, குறித்த நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும், தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate6 main reservoirsH.M.B.S.T. HerathIrrigation Director Engineer
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாத சதி முறியடிப்பு! தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் கைது

Next Post

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு – ஆட்சி எதிர்காலம் கேள்விக்குறி

Related Posts

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-24
ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்
இலங்கை

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

2026-09-23
Next Post
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு – ஆட்சி எதிர்காலம் கேள்விக்குறி

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு – ஆட்சி எதிர்காலம் கேள்விக்குறி

முதலமைச்சர் விஜயின் அதிரடி; மூடப்படும் 717 டாஸ்மாக் நிலையங்கள்!

முதலமைச்சர் விஜயின் அதிரடி; மூடப்படும் 717 டாஸ்மாக் நிலையங்கள்!

சி.வி. சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. பிரிவு டி.வி.கே.வுக்கு ஆதரவு!

சி.வி. சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. பிரிவு டி.வி.கே.வுக்கு ஆதரவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: