• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதி – ஒருவர் மாயம்

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/12
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12) மாலை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் தொகுதியானது அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு நிலையின் தாக்கம் காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் தாழ்நிலங்கள் நீரால் மூழ்கக்கூடிய அபாயம் உள்ளதால், அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related

Tags: heavy rainsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்!

Next Post

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

Related Posts

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!
இந்தியா

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

2026-05-12
மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!
இலங்கை

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகப் பிரதம நீதியரசரிடம் முறையீடு: ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

ஆறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

பட்டுவத்தே சாமரவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு
இலங்கை

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

2026-05-12
Next Post
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

0
சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதி – ஒருவர் மாயம்

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

0
காங்கிரஸ் அலுவலகம் சென்ற  தமிழக முதலமைச்சர் விஜய்!

காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்!

0
மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

0
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகப் பிரதம நீதியரசரிடம் முறையீடு: ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகப் பிரதம நீதியரசரிடம் முறையீடு: ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

0
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

2026-05-12
சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதி – ஒருவர் மாயம்

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-05-12
காங்கிரஸ் அலுவலகம் சென்ற  தமிழக முதலமைச்சர் விஜய்!

காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்!

2026-05-12
மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

2026-05-12
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகப் பிரதம நீதியரசரிடம் முறையீடு: ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகப் பிரதம நீதியரசரிடம் முறையீடு: ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட அதிரடித் தகவல்!

2026-05-12

Recent News

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

2026-05-12
சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதி – ஒருவர் மாயம்

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-05-12
காங்கிரஸ் அலுவலகம் சென்ற  தமிழக முதலமைச்சர் விஜய்!

காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்!

2026-05-12
மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

2026-05-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.