• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

லக்ஷ்மன் யாப்பாவின் மேன்முறையீட்டு மனு: செப்டம்பரில் மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/15
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான ஊழல் வழககை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (15) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காகவே செப்டம்பர் 07-ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைக்க நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல சட்டரீதியான அடிப்படை இல்லை எனத் தமது சட்டத்தரணிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.

எனினும், மேல் நீதிமன்றம் அந்த ஆட்சேபனைகளை நிராகரித்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானித்தது.

மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஊழல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

Tags: Court ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்கவில் ரூ.108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு: இந்தியப் புவியியலாளர் கைது!

Next Post

ஆகஸ்ட் வரை எரிபொருள் கையிருப்பு உள்ளது; QR ஒதுக்கீட்டை அதிகரிக்க அவதானம் – பிரதமர் அலுவலகம்!

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

2026-06-29
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதே நிலையான அபிவிருத்திக்கான அடித்தளம்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!

எரிபொருள் கையிருப்பில் இல்லை!

ஆகஸ்ட் வரை எரிபொருள் கையிருப்பு உள்ளது; QR ஒதுக்கீட்டை அதிகரிக்க அவதானம் – பிரதமர் அலுவலகம்!

ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

"ஈரான் மீதான பொறுமை குறைந்துவிட்டது; ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்" – டொனால்ட் டிரம்ப் அதிரடி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

0
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

0
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

0
நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

0
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.