• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/18
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு – சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான
தொல்காப்பியன் திருமாவளவன் மற்றும் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் சென்னையில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் , அக் கட்சியின் தோழர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பல நூறு பேர் நினைவேந்தல் நிகழ்வில் உணர்வெழிச்சியுடன் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நினவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து வன்னியரசு ,பாலாஜி, அர்ச்சுனா இராமநாதன், சண் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.

இறுதியாக வி.சி.க கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நிகழ்வில் தனக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமான உறவு குறித்தும், குறிப்பாக ஈழத் தமிழர்கள் தமிழகம் உள்ளிட்ட இந்திய தேசத்தில் எத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றி தமக்கான அரசியல் ஆதரவை வலிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயடங்களைச் சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: Chennaiindia newsmullivaikal memorial
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

Next Post

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

Related Posts

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!
இலங்கை

2026-08-17
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு
இலங்கை

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

2026-08-17
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

செம்மணி நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று!

வடமாகாண சபையின் முன்பாக  அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!
இலங்கை

வடமாகாண சபையின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

2026-08-17
Next Post
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

0
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

0
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

0
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

0
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

2026-08-17
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

2026-08-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

2026-08-17
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.