• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

சவூதி புரோ லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் டமாக் அணியுடனான போட்டியில் 4-1 என்ற ரீதியில் வெற்றிப்பெற்று அல்நசார் அணி 11வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரோனால்டோ தலைமையில் வென்ற முதல் சவூதி புரோ லீக் தொடராக இது மாற்றம்பெற்றது.

சவூதி அரேபியாவின் 18 முன்னனி கழகங்களுக்கிடையில் நடைபெற்றுவருகின்ற சவூதி புரோ லீக் போட்டிகளின் முக்கியமான போட்டியில் அல்நசார் அணி டமாக் அணியுடன் பலப்பரீட்சை நடாத்தியிருந்தது.

புள்ளிகள் அடிப்படையில் அல்நசார், அல்ஹிலால், அல் ஹக்லி ஆகிய அணிகள் சிறு புள்ளி வித்தியாசத்தில் அடுத்தடுத்த இடங்களில் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வெற்றிப்பெற்றால் கிண்ணம் என்ற நிலையில் அல்நசார் அணி களமிறங்கியிருந்தது.

கிறிஸ்டியானோ ரோனால்டோ தலைமையில் முதல் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கிய அல்நசார் அணி 33வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் சாடியோ மானேவின் கோலின் உதவியுடன் 1-0 என முன்னிலைப்பெற்றது. போட்டியை சமப்படுத்த டமாக் அணி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது அல்நசார் அணி.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் போட்டியின் 51வது நிமிடத்தில் கிஸ்லி கோமன் சிறப்பான கோல் ஒன்றினை பதிவு செய்து அசத்தினார். இதனால் 2-0 என அல்நசார் அணி முன்னிலைப்பெற்றது.

இந்நிலையில் போட்டியின் 57வது நிமிடத்தில் டமாக் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிட்டியது அதனை மோர்லயே சி;ல்லா கோலாக மாற்றினார். 2-1 என்ற ரீதியில் போட்டி களத்திற்குள் நுழைந்தது டமாக் அணி.

இருந்தும் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வண்ணம் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரோனால்டோ 62வது நிமிடத்தில் அல்நசார் அணியின் கோல் எண்ணிக்கையை 3க உயர்த்தினார்.

மைதானத்தில் ரசிகர்கள் ஆர்பரிக்க வெற்றிக்கொண்டாடத்தை ஆரம்பித்தது அல் நசார் அணி, பின்னர் போட்டியின் 80வது நிமிடத்தில் மீண்டும் ரோனால்டோ தனது இரண்டாவது கோலிகை பதிவு செய்ய 4-1 என போட்டி மாறியது.

அரங்கம் முழுவதும் ரசிகர்களின் ஆர்பரிப்புடன் கிறிஸ்டியானோ ரோனால்டோ தலைமையிலான அல்நசார் அணி தனது 11வது சவூதி புரோ லீக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

Related

Tags: Cristiano RonaldoFood BallSaudi Pro Leaguesports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளவரசர் வின்ட்சர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும் என அழைப்பு!

Next Post

288 பேர் உயிரை காவுகொண்ட விமான விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

Related Posts

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-04
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!

2026-10-03
ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!
ஆசிரியர் தெரிவு

ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

2026-10-03
2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…
கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2026-10-01
கிரிக்கெட்டில் தொடங்கி தங்கத்தில் முடிந்த பயணம்!
ஆசிரியர் தெரிவு

கிரிக்கெட்டில் தொடங்கி தங்கத்தில் முடிந்த பயணம்!

2026-09-29
ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார் ரூமேஷ் தரங்க!
பிரதான செய்திகள்

ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார் ரூமேஷ் தரங்க!

2026-09-29
Next Post
288 பேர்  உயிரை காவுகொண்ட விமான  விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

288 பேர் உயிரை காவுகொண்ட விமான விபத்து வழக்கு - 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி உறுதி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

0
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

0
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

0
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

0
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: