• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/05/25
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின்கீழ், 1,265,270.00 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று (25) முற்பகல் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

இங்கு 14 பயனாளிகளுக்கு உயர்தர மீன்பிடி வலைகளை வழங்கி உரையாற்றிய பிரதி அமைச்சர், தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் மக்கள் மீது மேலதிக சுமைகளைச் சுமத்திவிட்டு தட்டிக்கழிக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது என வலியுறுத்தினார்.

“உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அந்த நஷ்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு மீனவர்களைப் பாதுகாக்கிறது. அமைச்சர்களின் எரிபொருள் ஒதுக்கீடு மற்றும் மேலதிக வரப்பிரசாதங்களைக் குறைத்து, அதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை நாம் மீனவர்களின் நலனுக்காகப் பயன்படுத்துகிறோம். ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுசெய்யக் காலதாமதம் ஏற்பட்டமைக்குக் காரணம், மக்களுக்குத் தரமற்ற பொருட்களை வழங்காமல், எமது அமைச்சின் கீழள்ள நோர்த் சீ (Northsea) மற்றும் சீநோர் (Ceynor) நிறுவனங்கள் ஊடாக உயர்தர வலைகள் மற்றும் படகுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்தமையே ஆகும். நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 600 மில்லியன் டொலர்களாக உயர்த்துவதே எமது இலக்கு. அந்த இலக்கை அடைய வேண்டுமானால் உங்கள் வாழ்வாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும்,” என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், கடல் மாசடைவதைக் குறைப்பதற்கு மீனவ சமூகம் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் எனவும், இயற்கைக்கு மதிப்பளித்து சமுத்திரத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும் என்றும் அவர் இதன்போது நினைவுபடுத்தினார்.

இவ்வருட இறுதிக்குள் சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கி முடிக்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். இந்நிகழ்வில் சீநோர் நிறுவனத்தின் தலைவர் வசந்த மான்னப்பெரும உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாவட்ட மீனவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

Next Post

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

2026-06-29
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதே நிலையான அபிவிருத்திக்கான அடித்தளம்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!
இலங்கை

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!

2026-06-29
Next Post
தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

0
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

0
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

0
நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

0
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.