• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இந் நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபி அனுரகுமார திஸாநாயக்க, ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன்  ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள். 

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான   புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுகின்றது.

நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வுலகில், மனிதர்களுக்கிடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குகின்றது. 

தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்ததொரு முன்மாதிரியை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன்.

மேலும், மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள கடினமான சவால்களுக்கு மத்தியிலும், மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்நாளில் செய்த எல்லையற்ற தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.

சுயநலத்திற்குப் பதிலாகப் பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த, ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். 

அந்தப் பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளின் வழிகாட்டல்களை எமது வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதோடு, இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.

May be an image of text that says ".け たコ0け இந்நாட்டிலும் டிலும் 2 லகெங்கிலும் வாழும் முள்லிம்களுக்கு இனிய இந்நாம் ஈ.துல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஈத் முபாரக் මෙරට සහ ලෝකවායී මුස්ලිම් ප්‍රජාවට උතුම් රදුල් අල්හා සැමරුමක් වේවා'යි ర్రురరిల) කරමි. ඊද මුඛාරක් PMD ජනාධිපති මාධ්‍ය ංයය ஜனாதிபதி ஊட கப் பிரிவு PRESIDENT'S MEDIA DIVISION 2026.05.28"

Related

Tags: anura kumara dissanayakeEid al-Adhaஅனுரகுமாரவாழ்த்துச் செய்திஜனாதிபதிஹஜ் பெருநாள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

Next Post

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Related Posts

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

2026-10-11
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!
இலங்கை

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

2026-10-11
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!
உலகம்

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

2026-10-11
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.
இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

2026-10-11
கொழும்பு – கண்டி பேருந்து பயணங்களில் தேநீர் இடைவேளைகளுக்குக் கட்டுப்பாடு!
இலங்கை

கொழும்பு – கண்டி பேருந்து பயணங்களில் தேநீர் இடைவேளைகளுக்குக் கட்டுப்பாடு!

2026-10-11
மோசமான வானிலையால் 5,500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இலங்கை

மோசமான வானிலையால் 5,500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-10-11
Next Post
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

0
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

0
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

0
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

0
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

0
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

2026-10-11
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

2026-10-11
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

2026-10-11
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

2026-10-11
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

2026-10-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: