• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மாத்தறை, கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மீனவ மக்களுக்கு விரைவாகவும் வினைத்திறனாகவும் சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் நேற்று (29) முற்பகல் 8:30 மணியளவில் கந்தறை மீன்பிடித் துறைமுக வளாகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதோடு, திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார். 13,400 மில்லியன் ரூபாய் பாரிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் பணிகளை 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்து மக்கள் பாவனைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுக வளாகத்தில் பிரதேச கிராமிய மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதி அமைச்சர், அவர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

இதன்போது மீனவ சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முற்பகல் 9:30 அளவில் தெவிநுவர பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சரின் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

கந்தறை மீன்பிடித் துறைமுகத்தில் மேலதிக அலைதாங்கி (Breakwater) ஒன்றை அமைப்பது தொடர்பாக LHI நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடம் இதன்போது மீனவ சமூகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த வரைபடம் தொடர்பில் மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், அதற்காக அனைத்துத் தரப்பினரினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் லங்கா ரமநாயக்க, அபிவிருத்தி பணிப்பாளர் யசிந்தா குணவர்தன, இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் சட்டரீதியான கூட்டுத்தாபனத்தின் பிரதி பொது முகாமையாளர் பிரபாத் ரணவீர, மாத்தறை மாவட்ட உதவி கடற்றொழில் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், தெவிநுவர பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

blank blank

Related

Tags: local newssrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

Next Post

பிரித்தானிய அரச குடும்பத்தில் ஆண்ட்ரூவின் ரகசிய மின்னஞ்சல்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே அரண்மனைக்குக் கிடைத்துள்ளமை அம்பலம்!

Related Posts

நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-09-01
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

2026-08-31
நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி
இலங்கை

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!
இலங்கை

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

2026-08-31
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
இந்தியா

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

2026-08-31
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

எட்டாவது மாதமாகவும் தொடர்ந்தும் வருவாய் இலக்கினை விஞ்சிய சுங்கத் திணைக்களம்!

2026-08-31
Next Post
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

பிரித்தானிய அரச குடும்பத்தில் ஆண்ட்ரூவின் ரகசிய மின்னஞ்சல்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே அரண்மனைக்குக் கிடைத்துள்ளமை அம்பலம்!

அமெரிக்க காகித ஆலையில் பயங்கர வெடிப்பு! 9 பேர் பலி

அமெரிக்க காகித ஆலையில் பயங்கர வெடிப்பு! 9 பேர் பலி

‘ஹெல்த்வாட்ச்’ அமைப்பைக் கலைப்பது குறித்து உள்ளூராட்சி சபைகள் எச்சரிக்கை!

'ஹெல்த்வாட்ச்' அமைப்பைக் கலைப்பது குறித்து உள்ளூராட்சி சபைகள் எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03

0
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

0
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

0
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

0
அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

0

2026-09-01
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

2026-08-31
நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

2026-08-31
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

2026-08-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.