• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு!

Hanushya P by Hanushya P
2026/06/01
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆறு வாரங்களுக்கு முன்னர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும்,  லெபனானுக்குள் தனது படைகளை மேலும் முன்னேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வர்த்தகத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் 2% க்கும் மேல் அதிகரித்துள்ளன.

இதன்படி, அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.37 டொலர்கள் அதிகரித்து 89.73 டொலர்களாகவும்,  பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.16 டொலர்கள் அதிகரித்து 93.28 டொலர்களாகவும் உயர்ந்துள்ளன.

அமெரிக்காவில் இஸ்ரேல் – லெபனான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த சில நாட்களிலேயே இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.

இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரைவில் எட்டப்படவிருந்த போர்நிறுத்த ஒப்பந்த நீடிப்புக்கான சாத்தியக்கூறுகள் மங்கியுள்ளன.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் ஐந்தில் ஒரு பகுதியைத் தீர்மானிக்கும் முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கடற்போரைக் கண்ணிவெடிகளை இட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் இப்பாதையை மீண்டும் திறப்பது தாமதமாகலாம் என சந்தை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், தற்போதைய மத்திய கிழக்கு விநியோகத் தட்டுப்பாடு குறித்த அச்சம் காரணமாக எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பில் காணப்படுகிறது.

Related

Tags: Global oil pricesIsrael orderedLebanonmore than 2%six weeks ago
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவு!

Next Post

செல்லப்பிராணிகளின் ஒலியை மொழிபெயர்க்கும் கருவி!

Related Posts

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!
இலங்கை

2026-07-18
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!
அமொிக்கா

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்
இங்கிலாந்து

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை
இங்கிலாந்து

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

2026-07-18
Next Post
செல்லப்பிராணிகளின் ஒலியை மொழிபெயர்க்கும் கருவி!

செல்லப்பிராணிகளின் ஒலியை மொழிபெயர்க்கும் கருவி!

யாழ் நூலக எரிப்பு நினைவு தினம் இன்று!

யாழ் நூலக எரிப்பு நினைவு தினம் இன்று!

14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – சந்தேகநபரான மௌலவிக்கு விளக்கமறியல்!

14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - சந்தேகநபரான மௌலவிக்கு விளக்கமறியல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

0
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

0
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

0
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

2026-07-18
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

2026-07-18
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

2026-07-18
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18

Recent News

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

2026-07-18
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

2026-07-18
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

2026-07-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.