• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!

285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!

‘பெத்தி’ படம் குறித்து நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சியான பதிவு!

Hanushya P by Hanushya P
2026/06/01
in சினிமா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார்,  ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘பெத்தி’. புச்சி பாபு சானா இயக்கியுள்ள இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் ஜூன் 4-ல் வெளியாக உள்ளது. விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படத்தை ஈஷான் சக்சேனா இணை தயாரிப்பு செய்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்து கொண்டனர்.அப்போது நடிகர் ராம் சரண் கூறும்போது, ‘இந்தப் படத்தை முடிக்க சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக உழைத்தோம். எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தின் மையத் தூண். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்குப் பெரிய உத்வேகமாக இருக்கிறது. சிவ ராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும். இந்தப் படத்தை வெறும் ஒரு நடிகராகச் செய்யவில்லை. மனதார காதலித்துச் செய்தேன்’ என்றார்.

Related

Tags: 'Bethi' is a filmcinematographyRam Charan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வழமைக்குத் திரும்பியது (RMV) கணினி கட்டமைப்பு!

Next Post

வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

Related Posts

வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !
சினிமா

வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

2026-06-01
விக்ராந்துக்காக களம் இறங்கும் ‘கிச்சா’ சுதீப்!
சினிமா

விக்ராந்துக்காக களம் இறங்கும் ‘கிச்சா’ சுதீப்!

2026-06-01
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!
சினிமா

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

2026-05-30
ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
சினிமா

ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-15
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!
சினிமா

கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

2026-05-14
Next Post
வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

வெளியானது சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' ட்ரைலர் !

களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு - சந்தேகநபர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

0
285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!

285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!

0
வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

0
வழமைக்குத் திரும்பியது (RMV) கணினி கட்டமைப்பு!

வழமைக்குத் திரும்பியது (RMV) கணினி கட்டமைப்பு!

0
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிடியில் சிக்கினார் ‘டுபாய் சுத்தா’!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.