• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெசாக் தினத்தை முன்னிட்டு10,000 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது

Hanushya P by Hanushya P
2026/06/01
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

வெசாக் தினத்தை முன்னிட்டு கந்தளாய் நகரில் சுமார் 10, 000 பேருக்கு பகல் உணவு (தான்சல்) வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் கந்தளாய் நகரின் கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து இந்த மகத்தான தான்சல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

கந்தளாய் பிரதான வீதியூடாக பயணித்த வாகன ஓட்டிகள்,  பயணிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் இதில் கலந்துகொண்டு தான்சலைப் பெற்றுக்கொண்டனர்.

உணவைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன், நிகழ்வில் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன, மத பேதமின்றி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தான்சலைப் பெற்றுக்கொண்டதுடன்,  இந்த நிகழ்வு மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.

Related

Tags: 000 people10Kandalai citylunch (dansal)occasion of Vesak Day.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களுத்துறை, வெட்டுமகட துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

Next Post

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!

Related Posts

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு
அம்பாறை

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!
இலங்கை

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
Next Post
புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வில் ஒரு எலும்புக்கூடு அடையாளம்!

முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மனு மீதான பரிசீலனை ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

0
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

0
ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

0
நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

0
கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

0
ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

2026-07-17
ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

2026-07-17
நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

2026-07-17
கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

2026-07-17

Recent News

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

2026-07-17
ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

2026-07-17
நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.