• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை – சீனா கூட்டு அதிரடி!

இலங்கை – சீனா கூட்டு அதிரடி!

சர்வதேச சைபர் குற்றங்கள் மற்றும் சூதாட்டத்திற்கு எதிராக பாய்கிறது புதிய சட்டம்!

Hanushya P by Hanushya P
2026/06/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக, சீனாவிற்கும் இலங்கையிற்கும் இடையிலான கூட்டுச் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார, நிதி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளினதும் சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுக்கு இடையிலான நடைமுறை ரீதியான ஒத்துழைப்பும் வளர்ச்சியடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் விசாரணைகளின் போது, பல சட்டவிரோத சூதாட்ட மற்றும் மோசடி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு, பெருமளவிலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சந்தேகநபர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சில சீன பிரஜைகள் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு கடுமையானது எனவும், சீனப் பிரஜைகள் வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளை இயக்குவது அல்லது அவற்றில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தகைய நடவடிக்கைகள் பணமோசடி, கடத்தல்கள், மனித கடத்தல் மற்றும் சட்டவிரோத எல்லைத் தாண்டல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவும் இலங்கையும் இணைந்து இந்த குற்றவியல் வலையமைப்புகளை அடக்குவது, சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மற்றும் அவர்களின் நிதி மற்றும் நிறுவன கட்டமைப்புகளை உடைப்பதன் மூலம், இரு நாட்டு மக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்றும் சீன தூதரகம் மேலும் வலியுறுத்தியுள்ளது​.

Related

Tags: China and Sri Lankacrimesenforcement activitiesTelecommunications
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு

Next Post

ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

Related Posts

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!
இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2026-06-05
கல்முனையில்  சர்வதேச சூழல்  தினம் அனுஷ்டிப்பு
அம்பாறை

கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு

2026-06-05
USD
இலங்கை

மீண்டும் சரிந்தது இலங்கை ரூபாய்!

2026-06-05
சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியா பயணம்!
உலகம்

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியா பயணம்!

2026-06-05
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்
இலங்கை

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்

2026-06-05
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் இன்று
இலங்கை

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரும் நாடாளுமன்றம்!

2026-06-05
Next Post
ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

0
ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

0
இலங்கை – சீனா கூட்டு அதிரடி!

இலங்கை – சீனா கூட்டு அதிரடி!

0
கல்முனையில்  சர்வதேச சூழல்  தினம் அனுஷ்டிப்பு

கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு

0
USD

மீண்டும் சரிந்தது இலங்கை ரூபாய்!

0
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2026-06-05
ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

2026-06-05
இலங்கை – சீனா கூட்டு அதிரடி!

இலங்கை – சீனா கூட்டு அதிரடி!

2026-06-05
கல்முனையில்  சர்வதேச சூழல்  தினம் அனுஷ்டிப்பு

கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு

2026-06-05
USD

மீண்டும் சரிந்தது இலங்கை ரூபாய்!

2026-06-05

Recent News

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2026-06-05
ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

2026-06-05
இலங்கை – சீனா கூட்டு அதிரடி!

இலங்கை – சீனா கூட்டு அதிரடி!

2026-06-05
கல்முனையில்  சர்வதேச சூழல்  தினம் அனுஷ்டிப்பு

கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு

2026-06-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.