• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

Hanushya P by Hanushya P
2026/06/11
in இலங்கை, கிளிநொச்சி, வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை இன்றைய தினம்  நடைபெற்றது.

அதன் போது சொல்லிசை கலைஞன் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி கேசவன் சயந்தன் , சொல்லிசை கலைஞனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சாவகச்சேரி பொலிஸார் முற்படுத்தும் போது தாக்கல் செய்த டீ அறிக்கையில் உள்ள சில சட்ட முரணான விடயங்கள் சிலதை குறிப்பிட்டு , கலைஞனுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாகும் , அது பாரதூரமான நீதி புரள்வு என மன்றில் சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்மனு தாரர்களான ,சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , யாழ் மாவட்ட குற்ற விசாரணை பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புவதனை இயன்ற விரைவில் அனுப்புமாறும் , அறிவித்தல் திரும்பும் திகதியை நாளைய தினமாக குறிப்பிட வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அந்நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதியை அறிவித்தல் திரும்பும் திக்தியாக மன்று குறிப்பிட்டு  அந்த திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்துள்ளது.

அதேவேளை சொல்லிசை கலைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

அத்துடன்  சொல்லிசை கலைஞனின் கைது அடிப்படை உரிமை மீறல் என உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்  குறித்த வழக்கு நாளைய தினம் அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: hearing on the bail applicationJaffna High Courtkilinochchisenior counsel
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆப்கானிஸ்தானுக்கு 350 ஓட்ட இலக்கை நிர்ணயித்த இந்தியா ‘ஏ’ அணி!

Next Post

2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

Related Posts

2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!
ஆசிரியர் தெரிவு

2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

2026-06-11
எல்-நினோ தாக்கம் குறித்து கலந்துரையாடல்.
இலங்கை

இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு

எல்-நினோ தாக்கம்; ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

65 பேர் மட்டுமே மக்களுக்காக நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன்
இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

2026-06-11
கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!
இலங்கை

மாலை 7 மணி முதல் 12 மணிநேர நீர்வெட்டு!

2026-06-11
Next Post
2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
edit post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
edit post
2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

0
edit post
சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

0
edit post
ஆப்கானிஸ்தானுக்கு 350 ஓட்ட இலக்கை நிர்ணயித்த இந்தியா ‘ஏ’ அணி!

ஆப்கானிஸ்தானுக்கு 350 ஓட்ட இலக்கை நிர்ணயித்த இந்தியா ‘ஏ’ அணி!

0
edit post
எல்-நினோ தாக்கம் குறித்து கலந்துரையாடல்.

எல்-நினோ தாக்கம் குறித்து கலந்துரையாடல்.

0
edit post
இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு

இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு

0
edit post
2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

2026-06-11
edit post
சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

2026-06-11
edit post
ஆப்கானிஸ்தானுக்கு 350 ஓட்ட இலக்கை நிர்ணயித்த இந்தியா ‘ஏ’ அணி!

ஆப்கானிஸ்தானுக்கு 350 ஓட்ட இலக்கை நிர்ணயித்த இந்தியா ‘ஏ’ அணி!

2026-06-11
edit post
எல்-நினோ தாக்கம் குறித்து கலந்துரையாடல்.

எல்-நினோ தாக்கம் குறித்து கலந்துரையாடல்.

2026-06-11
edit post
இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு

இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு

2026-06-11

Recent News

edit post
2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

2026-06-11
edit post
சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

2026-06-11
edit post
ஆப்கானிஸ்தானுக்கு 350 ஓட்ட இலக்கை நிர்ணயித்த இந்தியா ‘ஏ’ அணி!

ஆப்கானிஸ்தானுக்கு 350 ஓட்ட இலக்கை நிர்ணயித்த இந்தியா ‘ஏ’ அணி!

2026-06-11
edit post
எல்-நினோ தாக்கம் குறித்து கலந்துரையாடல்.

எல்-நினோ தாக்கம் குறித்து கலந்துரையாடல்.

2026-06-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.