• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/12
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) அறிவித்துள்ளார்.

134.83 கோடி இந்திய ரூபா பெறுமதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் தமிழகத்தின் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்கள் இரண்டிற்கும் பயனளிக்கும்.

தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதிலும் நெல் சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. 

குறிப்பாக, காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணாவரி பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடி, வேளாண் உற்பத்திக்கு கணிசமான பங்களிப்பை அளிக்கிறது.

இந்த நிலையில், நெல் சாகுபடியை ஊக்குவிப்பது மற்றும் உற்பத்தி, உற்பத்தித்திறன் ஆகிய இரண்டையும் அதிகரிக்கும் நோக்கத்தில், முதலமைச்சர் விஜய் 2026 ஆம் ஆண்டுக்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களுக்கு 77.50 கோடி இந்திய ரூபாவும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 57.33 கோடி இந்திய ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும்.

Related

Tags: cm vijayKuruvai SpecialTamil naduகுறுவை சிறப்பு தொகுப்புவிவசாயிகள்விஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆக்‌ஷனில் கலக்கும் சமந்தா! ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் வைரல்

Next Post

லண்டனில் பெரும் தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

Related Posts

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது
இலங்கை

2026-06-12
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!
இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு

2026-06-12
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!
இலங்கை

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

2026-06-12
இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பதவி விலகிய ஆயுதப் படைகளின் அமைச்சர் கடும் விசனம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பதவி விலகிய ஆயுதப் படைகளின் அமைச்சர் கடும் விசனம்!

2026-06-12
அருண் ஹேமச்சந்திரா 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் உரை
உலகம்

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!
இலங்கை

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

2026-06-12
Next Post
லண்டனில் பெரும் தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

லண்டனில் பெரும் தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

ஊடகவியலாளர்களுக்கு  AI தொடர்பான பயிற்சி.

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

0
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

0
இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

0
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு

0
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

0
செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

2026-06-12
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

2026-06-12
இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

2026-06-12
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு

2026-06-12
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

2026-06-12

Recent News

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

2026-06-12
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

2026-06-12
இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

2026-06-12
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு

2026-06-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.