• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/18
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்திற்கு எதிராகத் தொழிற்கட்சிக்குள் கடுமையான சவால்கள் எழுந்துள்ளதால், நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேக்கர்ஃபீல்ட் (Makerfield) இடைத்தேர்தலைத் தொடர்ந்து இந்த வார இறுதியில் தலைமைத்துவப் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) பிரதமருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சவால்களை எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மான்செஸ்டர் நகர முதல்வர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு (Andy Burnham ) அமைச்சரவையில் இடமளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி பிரதமர் ஸ்டார்மர் தனது பதவியைத் தக்கவைக்க முயன்று வருகிறார்.

எனினும், சவால்கள் விடுக்கப்பட்டால் பதவியிலிருந்து விலகப்போவதில்லை எனவும், அதனை எதிர்கொள்ளத் தான் தயார் எனவும் பிரதமர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.

Related

Tags: EnglandStarmeruk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

Next Post

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

Related Posts

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!
இங்கிலாந்து

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

2026-06-18
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

2026-06-18
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!
அமொிக்கா

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!
ஆசிரியர் தெரிவு

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

2026-06-18
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!
இலங்கை

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
Next Post
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் 'Heat Dome': லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

0
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

0
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.