• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதால், அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடும்பங்களை வலியுறுத்தியுள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாடு தழுவிய விழிப்புணர்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

வீடுகளிலும் பணியிடங்களிலும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய எவ்வித இடமும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள அந்த பணியகம், வாரத்திற்கு ஒருமுறையாவது தண்ணீர் தேங்கும் இடங்களைச் சோதித்து அவற்றை அகற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னிலைப்படுத்தப்பட்ட பகுதிகளில், தோட்டங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களான பூந்தொட்டிகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் யோகர்ட் கோப்கைகள், வெற்றுப் போத்தல்கள் மற்றும் தகரப் பெட்டிகள்; வீட்டுப் பூந்தொட்டிகள், குளிர்சாதனப்பெட்டித் தட்டுகள், வாளிகள் மற்றும் பீப்பாய்கள் போன்ற உட்புற இடங்கள்; இலைகளால் அடைபட்ட கூரை வடிகால்கள்; மற்றும் தேங்கி நிற்கும் நீர் சேரக்கூடிய பணியிடங்கள் அல்லது பாடசாலைகள் ஆகியவை அடங்கும்.

48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், அது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினர் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நோய் தாக்கிய பிறகு அவதிப்படுவதை விடச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே சிறந்தது என்று சுட்டிக்காட்டிய சுகாதார மேம்பாட்டுப் பணியகம் (Health Promotion Bureau), நோய்த்தடுப்பு நடவடிக்கைகளே மிக முக்கியம் என்றும் வலியுறுத்தியது.

அதேநேரம், 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், அது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினர் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Related

Tags: Dengueடெங்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

Next Post

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

Related Posts

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!
இங்கிலாந்து

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!
அமொிக்கா

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

2026-06-18
யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!
இலங்கை

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!

2026-06-18
Next Post
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

0
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

0
யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

0
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

2026-06-18
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

2026-06-18
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

2026-06-18
யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

2026-06-18

Recent News

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

2026-06-18
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

2026-06-18
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

2026-06-18
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.