• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

Human fingerprints and handcuffs

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் இருவர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இணைய பண பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி நடத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறியுள்ளதாவது,

2026.06.21 அன்று காலை, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவ பகுதியில, நீர்கொழும்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இணைய பண பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி நடத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஹேஷ் போதைப்பொருள் 1 கிலோ 34 கிராம், ஐஸ் 7 கிராம் 420 மில்லிகிராம், ஹெரோயின் 8 கிராம் 860 மில்லிகிராம், போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெற்றதாக சந்தேகிக்கப்படும் ரூ.351,200 பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கார்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 31 வயதுடைய கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of map and text that says "2026.06.22 මීගමුව කොට්ඨාස අපරාධ විමර්ගන කාර්යංශය Ceylon Agri TRN Ceylon Agri (Pvt) Ltd) KANDH KANDHAZA Kattuwa ETHUKAL DALUPOTHA DAL A3 UWA GOOD ARREST B322 KawиaT MиTa Devalaya B321 Kimbulapitiya A3 KURANA B323 SRI LANKA POLICE NEWSIN EWS BRIEF X Colombo Bandaranaike International Airnor මිගමුව කට්ටුව ප්‍රදේශයෙදී මහාපරිමාණ මත්ද්‍රව්‍ය වැටලීමක් හෑෂ් මත්ද්‍රව්‍ය කිලෝග්‍රෑම් 01 ග්‍රෑම් 34 ක්, අයිස් ග්‍රෑම් 07 මිලිග්‍රෑම් 420, හෙරොයින් ග්‍රෑම් 08 මිලිග්‍රෑම් 860 ක්, මත්ද්‍රව්‍ය ජාවාරමෙන් උපයාගත් බවට සැකකරන මුදල් රුපියල් 351,200/- කාර් රථ දෙකක් සැකකරුවන් දෙදෙනෙක් LANKA සැකකරුවන් අවුරුදු 29 හා 31 වයස්වල පසුවන ගල්කිස්ස හා උඩුගම්පල ප්‍රදේශවල පදිංචිකරුවන් වේ. READMORE READ MORE"

Related

Tags: Negomboஇருவர் கைதுநீர்கொழும்புபோதைப்பொருள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!

Next Post

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

Related Posts

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

2026-06-22
இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!
இலங்கை

இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!

2026-06-22
நியூஸிலாந்தை வீழ்த்தி ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் எகிப்து முதல் வெற்றி!
ஆசிரியர் தெரிவு

நியூஸிலாந்தை வீழ்த்தி ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் எகிப்து முதல் வெற்றி!

2026-06-22
அமெரிக்கா – ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் சுவிஸில் நிறைவு!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் சுவிஸில் நிறைவு!

2026-06-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-22
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

2026-06-21
Next Post
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் இருவர் கைது!

0
அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!

அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!

0
இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!

இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!

0
சூர்யவன்ஷி சாதனை; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.