• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வீடுகள், தனிப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான வரி விலக்கு குறித்த தெளிவூட்டல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/24
in இலங்கை, பிரதான செய்திகள்
80 1
A A
0
35
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தனிநபர்கள் தங்கள் குடியிருப்புச் சொத்துக்கள் அல்லது சொந்த வாகனங்களை இனி வரி செலுத்தாமலேயே விற்பனை செய்யலாம் என்று இறைவரித் திணைக்களம் (IRD) தெளிவுபடுத்தியுள்ளது.

குடியிருப்புச் சொத்துகளைப் பொறுத்தவரை, விற்பனைக்கு முந்தைய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குச் சட்டப்பூர்வ உரிமையை வைத்திருந்து, அக்காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்திருந்தால், விற்பனையாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இத்தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டால், விற்பனை மூலம் கிடைக்கும் முழுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.

குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிள்ளைகளுக்குச் சொத்துகளை மாற்றுவதற்கும் வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும், மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்படும்போது மட்டுமே வரி விதிக்கப்படும்.

வாகனங்களைப் பொறுத்தவரை, திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் முந்தைய வரி விதிப்பு முறை நீக்கப்பட்டுள்ளது.

2024 ஏப்ரல் 1, முதல், தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களின் விற்பனைக்கு, அவற்றின் வயது, நிலை அல்லது மொடல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வரி விலக்கு தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், விற்பனை மூலம் கிடைக்கும் முழு லாபத்திற்கும் வரி இல்லை என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Related

Tags: இறைவரித் திணைக்களம்வரி விலக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

Next Post

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

Related Posts

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!
ஆசிரியர் தெரிவு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

2026-09-22
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 
கிரிக்கெட்

2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

2026-09-22
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!
இலங்கை

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

2026-09-22
Next Post
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தெல்தெனிய பெண் மரணம்: சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்!

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

0
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

0
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

0
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

0
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

2026-09-22
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

2026-09-22
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

2026-09-22
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

2026-09-22
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: