• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தெல்தெனிய பெண் மரணம்: சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

தெல்தெனியவில் அண்மையில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பல நிதி மோசடி வழக்குகளிலும் தேடப்பட்டு வருபவர் என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொட்ரபாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

2026.06.17 அன்று தெல்தெனிய வைத்தியசாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், 33 வயதுடைய வெலிகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட, மரணமடைந்தவரின் காதலனாக அடையாளம் காணப்பட்ட நபர், 2026.06.24 அன்று அதிகாலை யாழ்ப்பாணம் பகுதியில் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது, அவரது சட்டப்பூர்வ மனைவி எனக் கருதப்படும் 35 வயதுடைய பெண்ணும் அவருடன் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடையவர் எனவும், சந்தேகநபரான பெண் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கண்டி – பல்லேகலே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

விசாரணையில் வெளிப்பட்ட தகவல்கள்

சந்தேகநபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பல முந்தைய மோசடி சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது:

  • திருமணம் செய்வதாக கூறி ரூ. 11,873,000/- மோசடி செய்தல் மற்றும் காரை சட்டவிரோதமாக பயன்படுத்துதல் தொடர்பான வழக்கு – கம்பஹா நீதவான் நீதிமன்றம்
  • திருமணம் செய்வதாக கூறி ரூ. 1,721,000/- மோசடி – கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் (எண் 05)
  • திருமணம் செய்வதாக கூறி ரூ. 1,376,000/- மோசடி – கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் (எண் 05)
  • வெளிநாட்டில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்வதாக கூறி ரூ. 2,200,000/- மோசடி – திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம்
  • குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால்  கொழும்பு புதுக்கடை, ஹொரண, கடுவெல ஆகிய நீதிமன்றங்களில் 04 வழக்குகள் நிலுவையில் உள்ளன
  • வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ. 4,200,000/- மோசடி – கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம்

சந்தேகநபர் மற்றும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related

Tags: policeTeldeniyaதெல்தெனியபொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

Next Post

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

Related Posts

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!
அமொிக்கா

2026-06-24
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!
இந்தியா

வீடுகள், தனிப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான வரி விலக்கு குறித்த தெளிவூட்டல்!
இலங்கை

மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!
இங்கிலாந்து

பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!
இலங்கை

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

2026-06-24
Next Post
டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தெல்தெனிய பெண் மரணம்: சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்!

0
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

0
வீடுகள், தனிப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான வரி விலக்கு குறித்த தெளிவூட்டல்!

வீடுகள், தனிப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான வரி விலக்கு குறித்த தெளிவூட்டல்!

0
பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.