• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/25
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹார்முஸ் நீரிணை வழியாக அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட எண்ணெய் விலைகள் சரிந்துள்ளன.

அதன்படி, உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை இன்றைய (25) வர்த்தகத்தில் ஒரு பீப்பாய்க்கு 72.24 டொலர் என்ற குறைந்தபட்ச நிலைக்குச் சரிந்தது.

அதேநேரம், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 1.3 சதவீதத்திற்கும் மேல் சரிந்து, 69.41 டொலர்களாக குறைந்தது.

இது பெப்ரவரி 28 அன்று தெஹ்ரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதற்கு முந்தைய நாளிலிருந்து எண்ணெய் விலையை விடக் குறைவானதாகும்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பாதையை அமைத்து, அதனுடனான ஒப்பந்தம் இறுதியாக எட்டப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து மசகு எண்ணெய் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: HormuzIranOil PriceUSAஈரான்எண்ணெய் விலைஹார்முஸ் நீரிணை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

Next Post

வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

Related Posts

பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!
இலங்கை

2026-06-25
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இந்தியா

சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

2026-06-25
40 டிகிரி செல்சியஸை எட்டிய லண்டன் சுரங்க ரயில் நிலைய வெப்பநிலை! 
உலகம்

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் பர்ன்ஹாமுக்கு ரேச்சல் ரீவ்ஸ் ஆதரவு!
இங்கிலாந்து

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் பர்ன்ஹாமுக்கு ரேச்சல் ரீவ்ஸ் ஆதரவு!

2026-06-25
Next Post
வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

0
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

0
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

0
பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

0
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

0
வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

2026-06-25
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

2026-06-25
பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

2026-06-25
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

2026-06-25
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

2026-06-25

Recent News

வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

2026-06-25
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

2026-06-25
பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

2026-06-25
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

2026-06-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.