• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/29
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பை மொஹரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்ல திட்​ட​மிட்​டேன் என விஷ மாத்​திரைகளு​டன் கைதான நபர் தெரி​வித்​துள்​ளார்.

நாடு முழு​வதும் கடந்த வெள்​ளிக்​கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்​டது.

இதையொட்​டி, மும்​பை​யில் ஊர்​வலம் நடைபெற்​றது.

ரே ரோடு பகு​தி​யில் உள்ள ரஹ்ம​தா​பாத் மயானத்துக்கு அரு​கில் நடை​பெற்ற ஊர்​வலத்​தில் பங்கேற்றவர்களுக்​கு, ஒரு​வர் மாத்திரையை விநியோகித்​துள்​ளார்.

குறிப்​பாக, கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்​டு, அந்த மாத்​திரைகளை வலி நிவாரணி மற்​றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்​திரைகள் என்று கூறி அவர் கொடுத்​துள்​ளார்.

இதில் சந்​தேகமடைந்த ஒரு பெண் பொலிசாரிடம் புகார் செய்துள்ளார்.

இதையடுத்​து, அங்கு விரைந்து சென்ற பொலிஸார் மாத்திரைகளை விநி​யோகித்த பயாஸ் பிரேம்ஜி என்​பவரை கைது செய்​தனர்.

அவரை பொலிஸ் காவலில் வைக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதனிடையே, இந்த மாத்​திரைகளை உட்​கொண்ட 11 பேர் உடல்​நலக்​குறைவு ஏற்​பட்டு உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

தற்​போது அவர்​கள் அனை​வரும் ஆபத்​தான கட்​டத்​தைத் தாண்​டி​யுள்​ளனர்.

இந்த மாத்திரையை உட்​கொண்ட சல்​மான் சையத் என்​பவருக்கு கடுமை​யான வயிற்று வலி​யும், வாந்​தி​யும் ஏற்​பட்​டுள்​ளது.

இது குறித்து மும்பை மாநகர காவல் துணை ஆணை​யர் ஜெயந்த் மீனா கூறும்​போது, “பு​காரின் பேரில் மாத்​திரைகளை விநி​யோகித்த பயாஸை பொலிஸார் கைது செய்​தனர். அவரிட​மிருந்து 14,900 மாத்​திரைகளைப் பறி​முதல் செய்​தனர். அந்த மாத்திரைகளில் எலி விஷம் மற்​றும் பிற பூச்​சிக்​கொல்​லிகளில் பயன்​படுத்​தப்​படும் ‘ஜின்க் பாஸ்​பைடு’ என்ற மிக ஆபத்​தான வேதிப்​பொருள் கலக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது.

மேலும், அந்த நபர் 30,000 வெற்று கேப்சூல்​களை​யும், 50 கிலோ பாஸ்​பரஸை​யும் ஆர்​டர் செய்​திருந்​தது தெரிய ​வந்​துள்​ளது.

ஊர்வலத்​தில் பங்​கேற்ற ஆயிரக்​கணக்​கான மக்​களைக் கொல்வதே தனது நோக்​கம் என்று விசா​ரணை​யின்​போது பயாஸ் ஒப்​புக்​கொண்​டார்.

பிபிஏ பட்​ட​தா​ரி​யான இந்த நபர் அடிக்​கடி வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

குறிப்​பாக, அவர் இதற்கு முன்பு ஈரான் மற்​றும் இராக் நாடு​களுக்​குச் சென்று வந்துள்​ளார்.

இதையடுத்​து, பயாஸ் மீது பைகுல்லா காவல் நிலை​யத்​தில் பாரதிய நியாய சன்​ஹிதா பிரிவு 123-ன் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தச் சதி​யின் பின்னணி​யில் ஏதேனும் தீவிர​வாதத் தொடர்பு உள்​ளதா என்பது குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கிறோம்” என தெரிவித்தார்.

Related

Tags: india newsMumbai
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

Next Post

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

Related Posts

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

2026-06-29
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!
இலங்கை

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!
அமொிக்கா

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!
இந்தியா

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29
மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!
இந்தியா

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

2026-06-29
Next Post
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

0
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

0
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில் இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

0
இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

0
மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.