• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

Hanushya P by Hanushya P
2026/07/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தனது அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு அதன் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எவருடைய உயிரும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கொடூரமான மோதலால் தாம் மிகுந்த அதிர்ச்சியும்,  வருத்தமும் அடைந்துள்ளேன்.அத்துடன் நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் இந்த சம்பவத்திற்கு தான் பொறுப்பேற்க வேண்டும். சிறைச்சாலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மனித உயிரிழப்புகளை நியாயப்படுத்த முடியாது.மனித உயிரிழப்புகளால் நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நடந்தது குறித்து அதிகாரிகள் முழுமையாக விசாரித்துஇஇதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.மேலும் எந்தவொரு தனிநபர் மீதும் பழி சுமத்துவதை விட, உண்மைகளைக் கண்டறிவதிலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதிலுமே தனது கவனம் உள்ளது.

Related

Tags: harshana nanayakkaraJustice MinisterNegombo prison conflict incidentvery shocked and worried
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கைது நடவடிக்கையைத் தடுக்க கோட்டாபயவின் மனு!

Next Post

2012 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்னர் நீர்கொழும்பு சிறையில் வரலாறு காணாத வன்முறை!

Related Posts

விவசாயிகளுக்கு நிலுவை ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!
இலங்கை

விவசாயிகளுக்கு நிலுவை ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

2026-10-06
சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஆசிரியர் தெரிவு

சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!

2026-10-06
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

2026-10-06
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!
ஆசிரியர் தெரிவு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

2026-10-06
எரிபொருள் வரிசைகள் ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த எரிசக்தி அமைச்சர்!
இலங்கை

எரிபொருள் வரிசைகள் ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த எரிசக்தி அமைச்சர்!

2026-10-06
இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

2026-10-06
Next Post
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

2012 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்னர் நீர்கொழும்பு சிறையில் வரலாறு காணாத வன்முறை!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

சிறை மோதல் - விசாரணைக்கு குழு நியமனம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
விவசாயிகளுக்கு நிலுவை ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

விவசாயிகளுக்கு நிலுவை ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

0
சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!

சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!

0
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

0
பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

0
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

0
விவசாயிகளுக்கு நிலுவை ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

விவசாயிகளுக்கு நிலுவை ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

2026-10-06
சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!

சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!

2026-10-06
பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

2026-10-06
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

2026-10-06
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

2026-10-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: