• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் தூதுவர் பதவிகளுக்கான அரசியல் நியமனங்களை ரத்து செய்யும் அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றக் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவராக பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) நியமிக்கப்பட்ட விவகாரத்தில் எழுந்துள்ள கடும் சர்ச்சைகளைத் தொடர்ந்தே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனுடனான (Jeffrey Epstein) சர்ச்சைக்குரிய தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு அனுமதிகளில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாகவே பீட்டர் மெண்டல்சன் அண்மையில் பதவியிழந்தார்.

இந்த நியமனம் ஒரு பேரழிவு என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு, இனிவரும் காலங்களில் இவ்வாறான உயர் பதவிகளுக்கான நியமனங்கள் நாடாளுமன்றக் குழுவின் முழுமையான ஆய்விற்கும், வீட்டோ (Veto) அதிகாரத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

Next Post

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

Related Posts

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!
இங்கிலாந்து

2026-07-09
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!
இந்தியா

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!
இலங்கை

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-07-09
கைதிகளின் பாதுகாப்பு, சிறை அணுகலை உறுதி செய்யவும்; மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு!
அமொிக்கா

மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு!

2026-07-09
Next Post
பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

0
தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

0
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

0
எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

2026-07-09
தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

2026-07-09
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

2026-07-09
எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

2026-07-09
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-07-09

Recent News

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

2026-07-09
தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

2026-07-09
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

2026-07-09
எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

2026-07-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.