• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!

உலக அரசியலில் பரபரப்பு… ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை

Hanushya P by Hanushya P
2026/07/11
in அமொிக்கா, உலகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை படுகொ*லை செய்ய முயற்சித்தால் அல்லது அத்தகைய செயலில் ஈடுபட்டால், அமெரிக்க இராணுவம் ஈரான் இஸ்லாமிய குடியரசின் அனைத்துப் பகுதிகளையும் “முற்றிலும் அழித்து சிதைக்கும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கை நீடிக்காது என்ற நம்பிக்கையைத் தகர்த்துள்ள சூழலிலும், முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, தாக்குதல் ஒன்றில் அலி கமேனி கொ*ல்லப்பட்டார். அவருக்குப் பின் அவரது மகன் மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராகப் பதவியேற்றுள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது பதிவில், “ஈரானிய அரசாங்கம் உலகம் முழுவதும் பல இடங்களில் விடுத்துள்ள அச்சுறுத்தலின்படி, அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை படுகொ*லை செய்ய முயற்சித்தால், 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரானை இலக்கு வைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகத் தாக்குதல் நடத்தும். கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன, அமெரிக்க இராணுவம் தயாராகவும், விருப்பத்துடனும், அதற்கான திறனுடனும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுத் திரும்பும் வழியில், பிரித்தானிய இராணுவத் தளம் ஒன்றில் வைத்து ட்ரம்ப் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தை மாற்றிக்கொண்டார்.

பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட பின்னர், பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, “இல்லை, ஏன் அவ்வாறு இருக்க வேண்டும்?” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

ஈரானிடமிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு ஏதேனும் நம்பகமான அச்சுறுத்தல் உள்ளதா என்று கேட்டதற்கு, “எனக்கு எப்போதும் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. அவர்களது பட்டியலில் நான் முதலிடத்தில் இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

ட்ரம்ப் ஏற்கனவே பலமுறை படுகொலை முயற்சிகளுக்கு இலக்காகியுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலின் போது, தன்னை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக பைடன் நிர்வாக அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக ட்ரம்பின் பிரச்சாரக் குழு கூறியிருந்தது.

இஸ்ரேல், ஈரானின் புதிய சதித்திட்டம் குறித்து ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்ததாக இந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: attempt to assassinateIran's top leadersUS militaryUS President Donald Trump
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

Next Post

திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

Related Posts

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி  ஸ்டாலினிசக் கட்சி  அல்ல – கிறிஸ் பில்ப் தெரிவிப்பு!
இங்கிலாந்து

2026-07-26
ஈரான்-ஓமான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!
இஸ்ரேல்

ஈரான்-ஓமான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

2026-07-26
காஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்!
ஈரான்

இரண்டாவது சுற்றில் நாக்அவுட் வெற்றி – அந்தோனி ஜோஷுவா மீண்டும் வெற்றிப் பாதையில்
இங்கிலாந்து

இரண்டாவது சுற்றில் நாக்அவுட் வெற்றி – அந்தோனி ஜோஷுவா மீண்டும் வெற்றிப் பாதையில்

2026-07-26
ஸ்கொட்லாந்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ
இங்கிலாந்து

ஸ்கொட்லாந்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ

2026-07-26
சவூதியின் ஜிசான் நகர் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

2026-07-25
Next Post
திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
மலேசிய சர்வதேச திரைப்பட விழாவில் முத்திரை பதித்த இலங்கை நடிகர்கள்: விருதுகளுடன் நாடு திரும்பினர்!

தெவினுவர பெரஹேராவிலிருந்து ‘காவடி’யை நீக்க பொலிஸார் பரிந்துரை!

தெவினுவர பெரஹேராவிலிருந்து ‘காவடி’யை நீக்க பொலிஸார் பரிந்துரை!

0
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி  ஸ்டாலினிசக் கட்சி  அல்ல – கிறிஸ் பில்ப் தெரிவிப்பு!

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி ஸ்டாலினிசக் கட்சி அல்ல – கிறிஸ் பில்ப் தெரிவிப்பு!

0
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!

0
விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.