• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

Hanushya P by Hanushya P
2026/07/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (11) நீதிச் சேவை சங்கத்தின் செயலாளரால் கூட்டப்பட்ட பொதுச் சபை கூட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான விடயத்தை கலந்துரையாடுவதற்காகவும், உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காகவும் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவால் கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று விசேட பொதுச் சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது பதவி விலகல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து நீதிச் சேவை சங்கத்தின் உறுப்பினர்களுக்குத் தலைவர் பசன் அமரசேன அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இதற்கிடையில், தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சங்கத்தின் செயலாளர் நீதிபதி சுரங்க முனசிங்க அனுப்பியதாகக் கூறப்படும் மற்றுமொரு கடிதமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நிர்ணயிக்கப்பட்டபடி சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று நடைபெறும் என்று செயலாளர் தனது கடிதத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.

Related

Tags: dicial Service Associationdistrict judges.Judge Basan Amarasenareported
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

Next Post

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

Related Posts

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!
இலங்கை

2026-07-11
திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்
இலங்கை

திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

2026-07-11
சீரற்ற வானிலை : பல பிரதேசங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!
இலங்கை

டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

2026-07-11
தலாய் லாமாவின் 91ஆவது பிறந்தநாள்
இலங்கை

தலாய் லாமாவின் 91ஆவது பிறந்தநாள்

2026-07-11
கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில்  ஒருவர் காயம்

நடுவானில் பரபரப்பு… பறவை மோதிய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது
இலங்கை

நடுவானில் பரபரப்பு… பறவை மோதிய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

2026-07-11
Next Post
வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

0
நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

0
திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

0
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!

உலக அரசியலில் பரபரப்பு… ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை

0
சீரற்ற வானிலை : பல பிரதேசங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!

டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

0
வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

2026-07-11
நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

2026-07-11
திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

2026-07-11
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!

உலக அரசியலில் பரபரப்பு… ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை

2026-07-11
சீரற்ற வானிலை : பல பிரதேசங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!

டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

2026-07-11

Recent News

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

2026-07-11
நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

2026-07-11
திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

2026-07-11
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!

உலக அரசியலில் பரபரப்பு… ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை

2026-07-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.