• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நிலக்கரி கொள்முதல் விவகாரம் – மூன்றாவது நாள் நடவடிக்கைகள் இன்று !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/13
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நிலக்கரி கொள்முதல் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விசாரணை செய்துவரும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், இன்று (13) சாட்சியமளிப்பதற்காக லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் துஷான் அபேகோன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நிலக்கரி கொள்முதல் கொடுக்கல் வாங்கல்களை விசாரணை செய்வதற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொது விசாரணைகளின் மூன்றாவது நாள் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, லக்விஜய மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் துஷான் அபேயகோன் ஏற்கனவே கடந்த புதன்கிழமை(8) ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக, பிரதி மன்றாடியார் நாயகம் கங்கா வாகிஷ்ட ஆராச்சி, பிரதி மன்றாடியார் நாயகம் ஏஞ்சலோ வன் வூட், எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு, அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் ஷ்யாமா ஹர்ஷனி உள்ளிட்டோரிடமிருந்து ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்திருந்ததுடன் இந்த விசாரணையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே சமர்ப்பித்த உறுதிமொழிகளின் அடிப்படையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் மிக மூத்த பெண்மணி 114 ஆவது வயதில் காலமானார்!

Next Post

முன்னாள் கட்டார் அமீர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

Related Posts

அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்-  பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!
இலங்கை

2026-08-27
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி
இலங்கை

பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்காக முப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

2026-08-27
நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

கிரிகரி ஏரி அருகே குதிரைவண்டிப் போனிக்கு தாக்குதல் நடத்திய இளைஞர் கைது!

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!

2026-08-27
Next Post
முன்னாள் கட்டார் அமீர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

முன்னாள் கட்டார் அமீர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை 4% உயர்வு!

பாலர் பாடசாலை  குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் ஆடைகளை அணிய நடவடிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்-  பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்- பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

0
இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

0
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

0
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.