• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/21
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. ஆக இருக்கும். 

மன்னார் ஊடாக கல்பட்டியிலிருந்து காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டை ஊடாக காலியிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். 

முல்லைத்தீவு ஊடாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

கடலின் நிலை:

மன்னார் ஊடாக கல்பட்டியிலிருந்து காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டை ஊடாக காலியிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

முல்லைத்தீவு ஊடாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம். 

Related

Tags: Weatherவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கந்தளாயில் சந்தேகத்திற்கிடமான விதையை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

கெஹெல்பத்ர பத்மே மற்றும் பனதுர நிலங்கவிற்கு செப்டம்பர் 3 வரை விளக்கமறியல்!

2026-08-25
பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!
இலங்கை

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

2026-08-25
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!
இலங்கை

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

2026-08-25
சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 
இலங்கை

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

2026-08-25
தனியார் மற்றும் அரச பேருந்துகள்  போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!
இலங்கை

தனியார் மற்றும் அரச பேருந்துகள் போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

2026-08-25
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!
இலங்கை

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

2026-08-25
Next Post
GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!

GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!

பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

கெஹெல்பத்ர பத்மே மற்றும் பனதுர நிலங்கவிற்கு செப்டம்பர் 3 வரை விளக்கமறியல்!

0
பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

0
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

0
சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

0
பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

2026-08-25
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

கெஹெல்பத்ர பத்மே மற்றும் பனதுர நிலங்கவிற்கு செப்டம்பர் 3 வரை விளக்கமறியல்!

2026-08-25
பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

2026-08-25
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

2026-08-25
சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.