கல்கிஸ்ஸை, டெம்ப்ளர்ஸ் வீதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி, துப்பாக்கிப் பழுது காரணமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு டெம்ப்ளர்ஸ் வீதியில் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற துப்பாக்கித்தாரியின் , துப்பாக்கி பழுதடைந்ததன் காரணமாக கொலை முயற்சி கைவிடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











